தமிழ் தினசரி.காம் தளம் – தமிழ் இணையச் செய்தித் தளமாக, இணையத்துக்கு மட்டுமாக உருவாக்கப்பட்டுள்ளது.

தினசரி என்ற பெயரிலான பழைய நாளிதழுக்கும் தமிழ் தினசரி.காம் தளத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. தமிழ் இணையச் செய்தித் தளமாக செய்திகளின் சுவை அறிந்த குழுவால் இந்தத் தளம் செயல்படுத்தப் படுகிறது.

தினசரி தளத்தில் வரும் தேசிய, உலகச் செய்திகள், தகவல்கள் ஏஜென்ஸி செய்திகளின் அடிப்படையில் வெளியிடப்படுபவை.

உள்ளூர் செய்திகள், தகவல்கள் செய்திக் குழுவினரால் பெரிதும் சரிபார்க்கப்பட்டு, உண்மைத் தன்மையின் அடிப்படையிலேயே கூடுமானவரை வெளியிடப்படும்.

For Contact:

SSS Media

F – 101, VGN Southern Avenue,
Potheri, Chennai – 603 203
Cell No., : +91 88388 53843
Mail your suggestions to: dhinasarinews@gmail.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending