#SoorariPottru அடுத்து TVS மோட்டார் சுந்தரம் ஐயங்கார் கதையை எடுத்து, பாப்பான் பாரதி ஆத்திசூடியில் இருந்து “கைத்தொழில் பழகு” ங்கிற வரியை படத்துக்கு பெயரா வச்சு ஒரு மகா காவியம் பண்றோம்…
சூர்யா அதுல ‘டேவிட் சுந்தர்’னு கருப்பு சட்டைபோட்டுட்டு திராவிட லேபிளோட பிராமின்சை திட்டி சாதி ஒழிப்பு போராளியா வந்து கடைசில மக்களுக்கு ஒரு ரூவாய்க்கு “DAVID 50″னு ஒரு மொபட் தயாரிச்சு குடுக்கறாரு… பஜாஜ் கம்பெனி ஓனர் வில்லனா வர்றாரு..
கடைசியா கார்ப்ரேட் பஜாஜ் ஓனரைபாத்து “த்தா வண்டிய ஆப்பன்றா”னு படத்த முடிக்கறோம்!
தொடரும்…😀
பின்குறிப்பு: ஒரு ரூபாய்க்கு ஷேர் ஆட்டோலேயே ஏத்த மாட்டானேய்யா…