அடடே... அப்படியா?

கூகுள் பே: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கூகுள் நிறுவனம்!

வாடிக்கையாளர்கள் தங்களது கார்டு விவரங்களை சேகரிக்க முடியாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“கொளத்தூர்லகூட வெள்ளத் தண்ணிய வெளியேத்தல”: மக்கள்! “பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு”: சுடாலின்!

சுதந்திர தினம் என்று என்றுகூடத் தெரியாத சுடாலினுக்கு ‘தைப் பொங்கல் அரசியல்’ ஒரு கேடா என்ற குரல்கள் சமூகத் தளங்களில்

போலி கருப்பட்டி, வெல்லம் கண்காணிப்பு: உணவுப் பாதுகாப்பு ஆணையர் உத்தரவு!

போதிய விழிப்புணர்வு இல்லாததால், பழுப்பு நிறத்தில் உள்ள வெல்லத்தை விட மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் உள்ள வெல்லம் சிறந்தது என பொதுமக்கள் நினைக்கின்றனர்.

கான்ட்டாக்டில் வேண்டாம்.. வாட்ஸ்அப் சாட் மட்டும் போதும்..‌ இதோ வழி!

வாட்ஸ்அப் அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்படுகிறதுஉலகெங்கிலும் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள இந்த பயன்பாடு அனுமதிக்கிறது. இந்தியாவில், இது 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது மற்றும் செய்தி அனுப்புதலுக்கு மிகவும் விருப்பமான சேவையாக இது...

‘தல’ன்னெல்லாம் கூப்டாதீங்க…! என் பேரு அஜித் குமார்..!

அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமாருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

விவோ Y32: சிறப்பம்சங்கள்!

விவோ நிறுவனம் விரைவில் புதிய விவோ Y32 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும்...
- 2026

இணையின் தோளில் கைப்போட்டு பூக்களின் அடியில் மழைக்கு ஒதுங்கிய ஜோடி!

வாழ்க்கையில் ஒருவரையொருவர் பிடித்துக் கொள்வதுதான் சிறந்தது என பதிவிட்டுள்ளார்.

மண்ணை வாரி கொட்டுவதைப் போல் மணமக்களைத் தூக்கிப் போட்ட ஜேசிபி!

வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரலாகும் அரசுப்பள்ளி ஆசிரியரின் ஆதங்க கடிதம்!

இதையெல்லாம் பார்க்கும் ஆசிரியர்கள் வேதனை அடைந்திருக்கும் நிலையில்,

மாப்பிள்ளைக்கு திருமண வயது ஆகலை.. நிறுத்தப்பட்ட திருமணத்தால் பரபரப்பு!

திருமணம் நடத்த அனுமதிக்க கூடாது என மாவட்ட சமூக நல அலுவலரிடம் புகார் அளித்தார்

குளிர்காலத்தில் அதிக பயன் தரும் வெல்லம்!

இரத்த சோகை மற்றும் வலியைத் தடுப்பது வரையில் பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தருகிறது.

தபால் நிலையத்தில் தங்கப்பத்திர சேமிப்புத் திட்டம்!

மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிட்டுள்ளது.
- 2026

Recent articles