அடடே... அப்படியா?

திருவாரூர் தேர்தல் குறித்து ஆலோசிக்கிறார்கள்: தமிழக பாஜக அலுவலகத்தில்!

சென்னை: பாஜக மாநில உயர்நிலைக்குழு கூட்டம் கமலாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், பாஜக.,...

குடிபோதையில் கார் ஓட்டிய இளைஞர்… டூவீலரில் மோதி.. மக்களை சாய்த்துத் தள்ளி…

குடிபோதையில் வாடகைக் காரை தாறுமாறாக ஓட்டிச்சென்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.சென்னையை அடுத்த பம்மல் அம்பேத்கர் சாலையில் பொழிச்சலூரிலிருந்து பம்மல் அம்பேத்கர் சாலை வழியாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கார்...

அதிமுக.,வுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம்: ஜெ.தீபா

அதிமுக.,வுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார்.செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்த போது, அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம் தொண்டர்களிடம் கருத்து கேட்க...

ஏ.எஸ்.திலீப் குமார் என்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்று 52வது பிறந்த நாள்!

அல்லாரஹ்ஹா ரஹ்மான் என்ற ஏ.ஆர்.ரகுமான், இன்று தனது 52வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.1967 ஜன.6ம் நாளில் சென்னையில் ஆர்.கே.சேகருக்கு மகனாகப் பிறந்தவர். தந்தைக்கு உதவியாக சிறு வயதில் சினிமா இசைத்துறையில் ஈடுபட்டவர்...

மதுரை வருகிறார் பிரதமர்… தகவல் சொன்ன தமிழிசை!

சென்னை: பிரதமர் மோடி வரும் 27ஆம் தேதி மதுரை வர உள்ளதாக தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியவை…பிரதமர் மோடி,...

திருவாரூரிலும் 20 ரூபாய் டோக்கன் சிஸ்டம்? தயாராகும் தினகரன்! தப்ளித்தனம் செய்ய மாட்டாராம்!

திருவாரூர் இடைத்தேர்தலில் தப்ளித்தனம் செய்யமாட்டோம் எனவும் தனி பார்முலா வைத்துள்ளதாகவும் அதன் மூலம் பணம் கொடுப்பவர்களை மூக்காடிட்டு ஓடச் செய்வோம் என டிடிவி தினரகன் தஞ்சையில் தெரிவித்து உள்ளார்.அமமுகவின் துணை பொதுச் செயலாளரான...
- 2026

ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., விவகாரம்! ‘பொறுப்பற்ற’ ஜெயக்குமார்!

விசாரிக்க வேண்டிய முறையில் போலீஸ் விசாரித்தால் ராதாகிருஷ்ணன் ஐ ஏ எஸ் உண்மையைச் சொல்வார் என்று ஜெயக்குமார் அளித்த பேட்டி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம் கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐஏஎஸ் சங்கத்தின் செயற்குழு, அதன் தலைவர்...

நோய்த் தொற்றை ஏற்படுத்தும் நாணயங்கள்..! பகீர் பதிவு!

இப்படிக்கு வங்கி காசாளர், என்ற பெயரில் சமூக வலைத் தளங்களில் பரவும் ஒரு செய்திதான் பலருக்கும் பகீர் என்று அதிர்ச்சி அளித்திருக்கிறது.அன்றாடம் நாம் புழங்கும் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் இவற்றை கைகளில்...

காங்கிரஸின் வேலைநிறுத்தம் தொழிலாளிக்காக அல்ல.. தேர்தலுக்காக! பகிரங்கப் படுத்திய கடிதம்!

ஐஎன்டியூசி தலைவர் சஞ்சீவி ரெட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி எழுதியுள்ள கடிதம் குறித்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதுஅதில் 12 கருத்துகளை அவர் ராகுல்...

உருவாக்கிய குருவுக்கு சச்சின் செலுத்திய இறுதி மரியாதை!

தன்னை உருவாக்கிய குருவுக்கு எவர் கிரீன் மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் செலுத்திய இறுதி மரியாதை பலரையும் நெகிழச் செய்துள்ளது. தன்னை ஒரு கிரிக்கெட் வீரராக உருவாக்கிய பயிற்சியாளர் அச்ரேக்கரின் இறுதி ஊர்வலத்தில்...

சந்திரன் உன்னிதன் மாரடைப்பில் மரணம் அடைந்தார்… சொல்பவர் பிணராயி விஜயன்!

சபரிமலை விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கேரள முதல்வர் பிணராயி விஜயன்.அப்போது அவர், பந்தளம் அருகே சபரிமலை கர்ம சமிதி அமைப்பைச் சேர்ந்த சந்திரன் உன்னிதன் என்பவர் கொலை செய்யப்பட்ட...

பிறந்த போதே திமுக., உறுப்பினராகத்தான் பிறந்தார் உதயநிதி!

இப்போது திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது. பலரும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப போட்டியிடும் நபரை தேர்வு செய்ய போட்டி போட்டு வருகின்றனர். அதே நேரம், திமுக.,வினரோ, ஒரு படி மேலே போய், ஸ்டாலினின்...
- 2026

Recent articles