சற்றுமுன்

ஆபரணத் தங்கம் விலை சரிவு..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்து வருகிறது. விலை அதிரடியாக உயர்ந்தால், மறுநாள் பெயரளவுக்கு குறைவதும், அதன் பிறகு மீண்டும்...

திருநகரி ஸ்ரீ அழகியசிங்கர் கோயில் வைகாசி திருவிழா துவக்கம்..

சீர்காழி அருகேயுள்ள திருநகரி ஸ்ரீ அழகியசிங்கர் கோயில் வைகாசி சுவாதி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.வரும் 27ம் தேதி கருட சேவை, 31-ம் தேதி தேரோட்டம், 1-ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.சீர்காழி...

தென்மேற்கு பருவமழை லேட் குற்றாலம் சீசன் தாமதமாக துவங்கும் நிலை..

தென்மேற்கு பருவமழை காலதாமதத்தால் குற்றாலம் சீசன் தாமதமாக துவங்கும் நிலை உருவாகும் என தெரிகிறது.இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பொழிவு இருக்கும். ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை...

அரசு விரைவுப் பேருந்துகளில் 50% கட்டணச் சலுகை..

அரசு விரைவுப் பேருந்துகளில் ஒரே மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணம் செய்வோருக்கு 6-ஆவது முறையாக பயணம் செய்தால் 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு...

காலமானார்: மதுரை கோயில் தக்கார் தொழிலதிபர் கருமுத்து கண்ணன்!

மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்காரும் தியாகராசர் பொறியியல் கல்லூரியின் இயக்குநரும். கலைத் தந்தை கருமுத்து தியாகராஜர் செட்டியாரின் அன்புமகனுமான கருமுத்து கண்ணன் இன்று 23.05.2023 இன்று காலை காலமானார்.

தமிழக பேருந்துகளில் ரூ.2,000 நோட்டு வாங்கப்படும்..

அரசுப் பேருந்துகளில் ரூ. 2,000 நோட்டுகள் வாங்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் ரூ. 2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசா்வ் வங்கி கடந்த மே 19-ஆம் தேதி அறிவித்தது....
- 2026

பைக் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கிய நடிகர் அஜித் குமார்..

ஏகே மோட்டோ ரைடு என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக நடிகர் அஜித் அறிவித்துள்ளார்.இந்தியா முழுவதும் ஏற்கனவே பைக்கில் சுற்றி வந்த நிலையில் நடிகர் அஜித் சுற்றுலா பைக்...

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 103 பேருக்கு பணிநியமனம்..

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கருணை அடிப்படையில் 103 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் தொழிற்துறை, விவசாயம், நகர்புற மற்றும்...

மாணவர்களே  ரெடியா?  ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 5ம் தேதியும் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

திராவிட மாடல் ஆட்சியில் ஊழல் கொடிகட்டி பறக்கிறது-இபிஎஸ்

திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் மனு அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திராவிட மாடல் ஆட்சியில் ஊழல் கொடிகட்டி பறக்கிறது” என்று...

ரூ.2,000 திரும்பப் பெறும் நடவடிக்கை வழக்கமான நடைமுறைதான்: சக்திகாந்த தாஸ்

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை வழக்கமான நடைமுறைதான் என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை வழக்கமான நடைமுறைதான். ரூ.1,000,...

நான் 2000 ரூபாய் நோட்டை பார்த்தே நீண்டகாலம் ஆகிறது-அண்ணாமலை..

செப்டம்பர் 30ம் தேதிக்கு பின்பும் 2000 ரூபாய் நோட்டு செல்லும். வங்கிகளில் மட்டும் வாங்க மாட்டார்கள். கடைகளில், தனிநபர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழ்நாடு பாஜ...
- 2026

Recent articles