Breaking News
தவறைத் தவிர்த்திருக்கலாம்: ரஜினியின் டிவீட்!
நீதிமன்றத்தை அணுகியது ஏன்? இவ்வாறு வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதற்காக அபராதம் விதிக்கப் போகிறோம்
அக்.14: தமிழகத்தில் இன்று… 4462 பேருக்கு கொரோனா; 52 பேர் உயிரிழப்பு!
கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டோரின் எண்ணிக்கை 6,17,403 ஆக உயர்ந்துள்ளது.
அக்.13: தமிழகத்தில் இன்று… பாதிப்பு – 4666; உயிரிழப்பு – 57..!
இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,07,203 ஆக அதிகரித்துள்ளது.
அதுலயே அவர் திருப்தி அடையல… குஷ்புவை கையாள்வது மிகவும் கடினம்: கே.எஸ்.அழகிரி!
அதிமுக.,வுடன் பேரம் படியவில்லை. எனவே அவர் பாஜக.,வில் சேர்ந்துள்ளார்'
புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: 11 மாவட்டங்களில் மழை!
11 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலை., செமஸ்டர் கட்டணம் … அக்.29 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
அக்டோபர் 29-ம் தேதி வரை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்ற பாஜக தலைவர்.,!
தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் அதிமுகவுடனான தற்போதைய கூட்டணி தொடரும் என குறிப்பிட்டு
தேர்வே எழுதாம தேர்ச்சி பெறணும்னு நினைச்சா எப்படி?: கேட்குது நீதிமன்றம்!
தேர்வே எழுதாமல் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்று நினைத்தால் எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளது நீதிமன்றம்!
முதல்வர் வேட்பாளர் எடப்பாடியே! அதிகாரபூர்வமாக அறிவித்தது அதிமுக.,!
அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்துள்ளதாக, அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அக்.06: தமிழகத்தில் இன்று… 5,017 பேருக்கு கொரோனா; 71 பேர் உயிரிழப்பு!
இதையடுத்து இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5,75,212 ஆக உயர்ந்துள்ளது
அக்.05; தமிழகத்தில் இன்று… 5395 பேருக்கு கொரோனா; 62 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 5,69,664 ஆக அதிகரித்துள்ளது.
அக்.04: தமிழகத்தில் இன்று… 5,489 பேருக்கு கொரோனா; 66 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,64,092 ஆக அதிகரித்துள்ளது.