Breaking News
வைரமுத்துவுக்கு ‘பாலியல் தொல்லை’களுக்காக டாக்டர் பட்டம்: சின்மயி நக்கல்!
9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவுக்கு பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் பட்டம் வழங்கப் போகிறாராம்.
இனி ஸ்டாலின் பேசக்கூடாது: அமைச்சர் ஜெயக்குமார்!
சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.சட்டம் ஒழுங்கிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது
வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம்! மத்திய அமைச்சருக்கு எதிராக கொதித்தெழும் இந்து இயக்கங்கள்!
ஆண்டாளை இழிவுபடுத்திய வைரமுத்துவுக்கு, பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் “டாக்டர்” பட்டம் வழங்கப்படுகிறது. 28-ஆம் தேதி காலை 11 மணிக்கு இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பட்டத்தை வழங்குகிறார்.
முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது; திருமா.!
அறவழியில் எங்கு போராட்டம் நடந்தாலும் அதில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்று ஆதரவை தெரிவிக்கும்.
தமிழகம் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காகக் காத்திருக்கிறது; மு.க.ஸ்டாலின் அறிக்கை.!
தேர்தல் பணியில் உள்ள மாவட்ட கலெக்டர் தொடங்கி, அனைத்து அதிகாரிகள் மீதும் தி.மு.க.வுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் கடமை தவறாமல் தங்கள் ஜனநாயகப் பணியை பயமின்றி, பாரபட்சமின்றி நிறைவேற்றிட வேண்டும்.
விமான கட்டணம் விண்ணை தொட்டது; பயணிகள் அதிர்ச்சி..!
விடுமுறை காலம், பண்டிகை காலங்களில் பெரும்பாலானோர் பயணம் செய்வதால் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தி விமான நிறுவனங்கள் வசூலித்து வருகின்றன.
மனைவியையும், 2 வயது குழந்தையையும் கிணற்றில் தள்ளிய கணவன்! கள்ளக் காதல்!
திருமணமாகி இரண்டுமே பெண் குழந்தைகளாக பிறந்ததால் கணவர் சரவணன், மாமியார் மற்றும் நாத்தனார் உள்ளிட்டோர் தன்னை தொடர்ந்து அடித்து கொடுமைப் படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல்: அதிமுக அறிக்கையில் மக்களுக்கு கோரிக்கை!
அனைவரையும் மகத்தான வெற்றிபெறச் செய்திட வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீமானை மிரட்டும் தொனியில் டிக் டாக் வீடியோ! 5 பேர் கைது!
பட்டா கத்தியுடன் பாட்டு பாடியிருக்கும் அந்த நபர்கள் கத்தியை காட்டி கூப்டு வாங்கடா உங்க சீமான என மிரட்டுவது போல வீடியோ வெளியிட்டுள்ளனர்.
பயம் பற்றி பேச அருகதை இல்லை! ஸ்டாலினுக்கு பாஜக பதிலடி!
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து, பின்னர் திராணி இன்றி பயந்து நீக்கியவர், அந்தப் பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே?
சிறார் ஆபாச வீடியோ! சென்னையில் சிக்கிய தாத்தா!
. குழந்தைகள் ஆபாச வீடியோவை மோகன் டவுன்லோடு செய்து இந்த ஆபாச வீடியோ பார்த்து வந்திருக்கிறார்.
மகளின் தோழிக்கு தந்தை செய்த செயல்! ஆத்திரத்தில் தோழி எடுத்த முடிவு!
"ஏன் என்கிட்ட முன்னாடி மாதிரி பேசுறது இல்லை.. பழைய மாதிரி நீ என்கூடவே பழகணும்.. பேசணும்.. இல்லேன்னா நீயும், நானும் எடுத்துக்கொண்ட போட்டோக்களை சோஷியல் மீடியாவில் போட்டுவிடுவேன்" என மிரட்டி உள்ளார்.