சென்னை

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இன்று ரூ.10000 தீபாவளி முன்பணம்! ஊழியர்கள் மகிழ்ச்சி.!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 8 கோட்டங்களில் பணியாற்றிவரும் 1.36 லட்சம் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்குவதற்காக முதல்வர் பழனிசாமி ரூ.206.52 கோடி நிதி ஒதுக்க உத்தரவிட்டு இருப்பதாகவும், அக்.24-ம் தேதி (நாளை) முதல் போனஸ் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

தீபாவளியை முன்னிட்டு மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

இதனிடையே, தற்போது அக்.28ம் தேதியன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவம் சார் அறிவியல் படிப்புக்கான தேர்வு நவம்பர் 4-ஆம் தேதியும், இந்திய மருத்துவப் படிப்புக்கான தேர்வு நவம்பர் 9-ஆம் தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை கல்கி சாமியார்.!

வருமான வரித்துறையினர் இங்கு எதையும் எடுக்கவில்லை.இவ்வாறு விஜயகுமார் கூறி உள்ளார்.

லைசன்ஸ் வாங்க சென்ற பெண்! ஆடை விஷயத்தில் ஆலோசனை தந்த அதிகாரி!

ஆண்களும் ஷார்ட்ஸ் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். பெண்களும் அவர்களுக்குப் பாதுகாப்பான வசதியான, கண்ணியமான ஆடைகளைத் தேர்வு செய்ய வேண்டும்'' என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

போக்குவரத்து பணியாளருக்கு தீபாவளி பண்டிகை முன்பணம்… நாளை!

நாளை மறுநாள் தீபாவளி போனசாக தலா ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 20% போனஸ் வழங்கப்படும். அதிகபட்சம் 16 ஆயிரம் ரூபாயாக இருக்கும்.

முரசொலி அலுவலக பஞ்சமி நில விவகாரம்: விசாரணை கோரி எஸ்சி ஆணையத்திடம் பாஜக., மனு!

ஆக... பாஜக.,வும் பஞ்சமி நில விவகாரத்தில் திமுக.,வுக்கு குடைச்சல் கொடுக்கத் தொடங்கியுள்ளது தெரிகிறது.
- 2026

துண்டு சீட்டிலிருந்து ப்ரமோஷன்! தேறுவாரா திமுக தலைவர்?

அங்கு வைக்கப்பட்ட நூல்கள் குறித்து திமுகவினர் ஆய்வு செய்தனர். பின்னர் நூலக பிரமுகர்கள் வருகைப் பதிவேட்டில் ஸ்டாலின், ஆ.ராசா உள்ளிட்டோர் கையெழுத்தினர். இதன் பின் நூலகத்தை சிறிது நேரம் சுற்றிப் பார்த்து விட்டு அங்கிருந்து புற்ப்பட்டனர்..

30-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்! பொதுப்பிரிவினரும் கலந்து கொள்ளலாம்!

ஆதி திராவிடர் பழங்குடியினருக்கான தேசிய வாழ்க்கைப் போக்கு சேவை மையம் சாந்தோம் நெடுஞ்சாலை சென்னை 4 என்ற முகவரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் & இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆரம்பித்த விநியோகம்! 100 வாடிக்கையாளரை தொட்ட ஏத்தர் 450!

வாகன விநியோகம் மட்டுமின்றி சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை கட்டமைப்பதிலும் ஏத்தர் எனர்ஜி தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.

மருமகன் ஜோதிமணி லீலைகள்..! ‘பொறுப்பாகாமை அறிவிப்பு’ வெளியிட்ட கருணாநிதி மகள் குடும்பம்!

கருணாநிதி மகள் செல்வி தனது மருமகன் ஜோதிமணி மீது போலிசில் புகார் கூறப்பட்டுள்ளது என்பதால் தினகரனில் அறிவிப்பு… #வெளங்கிரும்

காதிற்கு பதில் தொண்டை! 9 வயது சிறுமிக்கு மருத்துவர்கள் செய்த அக்கிரமம்!

அவருக்கு மருத்துவ சோதனைகள் முடிவடைந்த நிலையில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மருத்துவர்கள் அலட்சியத்தால் காதுக்கு பதிலாக சிறுமியின் தொண்டையில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

ரஜினி பாஜக.,வில் இணைய ஆசை! பொன் ராதாகிருஷ்ணன்!

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று பேட்டி ஒன்றில், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அதனை தான் வரவேற்பதாகவும், ஆனால் அதே நேரத்தில் அவர் பாஜகவில் இணைய வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
- 2026

Recent articles