Breaking News
ருஷி வாக்கியம் (60) – மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி என்ன?
ஆனந்தம் எவ்வாறு கிடைக்கும்? என்ற கேள்வியை பலரும் கேட்டுக் கொள்வார்கள். உலகில் ஒவ்வொருவரும் தினமும் காலையில் எழுந்தது முதல் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகவே முயற்சிக்கிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.வருத்தம் எவ்வாறு கிடைக்கும்? எப்போதும் அழுவோம்?...
ருஷி வாக்கியம் (59) – லக்ஷ்மிதேவி கூறிய பக்தனின் குணங்கள்!
அலர்மேல்மங்கைத்தாயார், பூதேவியிடம் பாகவத குணங்கள் பற்றி கூறுகிறாள். பாகவத லட்சணங்கள் பற்றிக் கூறுகையில் ஒரு வார்த்தை கூறுகிறாள் தாயார்.“பகவான் சத் புருஷர்களான பக்தர்களால் மட்டுமே அறியப்படுகிறான்” என்கிறாள். “பக்தி இல்லாதவர்களுக்கு கிடைக்க மாட்டான்”....
அத்தி வரதரை பற்றிய அரிய தகவல் | Sri #APNSwami #Writes
அத்திவரதர்அத்தி வரதரை பற்றிய அரிய தகவல்ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியா(தமிழ்) விகாரி ஆனி (June 2019)...
ருஷி வாக்கியம் (58) – ஞானிகள் தல யாத்திரை செல்வார்களா?
ஒரு கதையைச் சிலர் கூறி வருவதைக் கேட்கிறோம். ஒருமுறை ஆதிசங்கரர் தன் சீடருடன் காசி க்ஷேத்திரத்திற்குச் சென்றாராம். அங்கு விஸ்வநாதர் ஆலயத்தில் வணங்கிய பின், “நான் சில தவறுகள் செய்து விட்டேன். மன்னிக்க...
ருஷி வாக்கியம் (57) உடல் நோயும் மன நோயும் தீர….!
பௌதீகமான மனித முயற்சி, தெய்வீகமான சாதனை இவ்விரண்டு வழிகளையும் பின்பற்றி மனிதன் கஷ்டங்களிலிருந்து விடுதலை அடைந்து இஷ்டமானவற்றைப் பெற இயலும் என்பது மகரிஷிகளின் அறிவுரை.ஆயின், தெய்வீக சாதனைகளை விடுத்து வெறும் மனித முயற்சியால்...
ருஷி வாக்கியம் (56) – ஸ்ராத்த காரியங்கள் எதற்காக செய்ய வேண்டும்?
நம் பாரத தேச கலாசாரத்தில் தேவருணம், பித்ருருணம், ருஷிருணம், மனிதருணம், பூதருணம் என்று ஐந்து வகை நன்றிக் கடன் தீர்க்கும் வழிமுறைகளைப் பற்றி கூறியுள்ளார்கள்.அதில் பித்ரு ருணம் என்பது மூத்தோர் கடன் தீர்த்தல்....
ருஷி வாக்கியம் (55) – உபநிஷத்து கர்ம மார்க்கத்தை ஆதரிக்கிறதா?
“தஸ்யை தபோ தம: கர்மேதி ப்ரதிஷ்டா” - இது ஈசாவாஸ்ய உபநிஷத்திலுள்ள மந்திரம்.“உபநிஷத்து பரிந்துரைக்கும் பரம சத்தியமான பரமாத்மாவை அடைய வேண்டுமென்றால் தவம், தமம், கர்மா இந்த மூன்றும் இன்றியமையாத சாதனங்கள்” என்பது...
ருஷி வாக்கியம் (54) – பூமிக்கு பாரமாக வாழலாமா?
சாதாரணமாக உலகத்தில், “பூமிக்கு பாரமாக உள்ளான்!” என்பது போன்ற பேச்சுகளைக் கேட்டு வருகிறோம். அதாவது வீணாக வாழ்பவர்கள் என்ற பொருள் இச்சொற்களில் காணப்படுகிறது.பூமிக்கு பாரம் எது? பூமி பொறுக்க இயலாதது எது? இதனை...
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்!
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்ப்புஜம் ||
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||யஸ்ய த்விரத வக்த்ராத்யா பாரிஷத்யா பரிஸ்ஸதம் |
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக் ஸேநம்...
கர்ம பூமியான பாரத மண்ணில் தர்மம் நலிவுறக் காரணம் என்ன?
இன்று ஹிந்து சமூகத்தில் பிறந்த மனிதர்களிடம் நாத்திகவாதமும் லௌகீக வாதமும் ஹிந்துமத வெறுப்பும் பிரதானமாக காணப்படுகிறது.
கோட்சே தவறை மன்னிக்காவிட்டாலும்… அவன் வாதங்களை பூமியில் புதைத்து விடாதீர்கள்!
கோட்சே செய்த தவறை மன்னிக்காவிட்டாலும் அவன் எடுத்துரைத்த வாதங்களை பூமியில் புதைக்க கூடாது. சுயநலத்திற்காக மறைக்கக்கூடாது.
அவனுடைய ஆவேசம் இந்து மதத்துடையது அல்ல. அன்றைய பிரிவினை அவனுடைய இங்கிதத்தை வீழ்த்திவிட்டது.
ருஷி வாக்கியம் (53) – “என் நாக்கு எப்போதும் இனிப்பாக இருக்கட்டும்!”
யஜுர்வேதத்தோடு தொடர்புடைய ‘சிக்ஷாவலி’ யில் “ஜிஹ்வா மே மதுமத்தமா !” என்ற மந்திரம் காணப்படுகிறது. “என் நாக்கு அதிக இனிமை கொண்டதாக ஆகட்டும்!” என்பது இந்த மந்திரத்தின் பொருள்.இது சிறந்த ரிஷி வாக்கியமாக...