Breaking News
ஆன்மீக கேள்வி பதில் – விநாயக சதுர்த்தி என்றால் விநாயகரின் பிறந்தநாளா? அல்லது விக்னாதிபதியாக பதவியேற்ற நாளா?
விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் ஜெயந்தி நாள். சதுர்த்தி திதி கணபதிக்கு மிகவும் பிரதானமானது. ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு அதிதேவதை இருப்பார்கள். சதுர்த்தி திதியின் அதிதேவதி கணபதி.இங்கு ஜெயந்தி, ஆவர்பவித்தல் என்ற சொற்களெல்லாம்...
விநாயகரின் வடிவமும்,வகைகளும்.,!
யோகநிலையில் சூரிய நிறத்தில் இந்திர நீலம் போன்ற ஆடையுடுத்தி பாசம் அட்சமாலை யோக தண்டம் கரும்பு இவற்றை ஏன் இருப்பவர்
விநாயகர் சதுர்த்தி : எந்த ராசிகாரர் எப்படி வழிபடுவது?
மீன ராசிக்காரர்கள் மஞ்சள் பொடி மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால் செல்வாக்கு அதிகரிக்கும்
ஆன்மீக கேள்வி பதில் – கணபதி சஹஸ்ரநாமம் கூட லலிதா சகஸ்ரநாமம் போல் ரகசியமானதா?
சஹஸ்ரநாமங்கள் அனைத்தும் ருஷிகள் அருளியவை. ஒவ்வொன்றும் சிறப்பானவையே! எந்த ஐயமும் இல்லை.சகஸ்ரநாமம் என்ற அமைப்பில் ஒரு சிறப்பு உள்ளது. எந்த தெய்வமானாலும் உபாசனை செய்யும் போது மந்த்ரம், யந்த்ரம், விக்ரஹம் என்பவை முக்கியமானவையாகக்...
ஆன்மீக கேள்வி பதில்- தினமும் கணபதியை துதிப்பதற்கு உகந்த நாமம், ஸ்லோகம் எது?
ஸ்காந்த புராணத்தில் கணேச கண்டம் என்று ஒரு பகுதி உள்ளது. அதிலும் மற்றும் கணேச புராணத்திலும் பிரம்ம வைவர்த்த புராணத்திலும் கூறப்பட்டுள்ள மந்திரம் 'ஸ்ரீ கணேசாய நமஹ".இதனை சிரத்தையோடு ஜபம் செய்தால் அனைத்து...
கொழுக்கட்டை + பூரணம் ரெசிபி
கொழுக்கட்டைநன்றி-பாமா சமையல்.தேவையான பொருட்கள் – மேல் மாவு :அரிசி மாவு : 1 டம்ளர்தண்ணீர் ...
நாளை பேருந்துகளில் முன்பதிவு ஆரம்பம் ! தீபாவளி பயணம் !
இதை எல்லாம் விட சொந்த ஊருக்கு போகும் முன்னேற்பாடு அப்பப்பா ரெயில் செல்வதா பேருந்தில் செல்வதா எதில் இடம் கிடைக்கும் ஒவ்வொரு முறையும் இதற்காய் படுகின்ற மன உளைச்சல் சொல்லி முடியாது அது அனுபவித்தவர்க்கே தெரியும்.
விநாயகருக்கு 21 வித இலைகளால் பூஜை செய்வது ஏன்? பலன் என்ன?
நம் கலாசாரத்தில் எந்த தெய்வ வழிபாடானாலும் “பரிமள பத்ர புஷ்பை: பூஜயாமி” என்று கூறுவது வழக்கம். அதாவது மணம் மிகுந்த இலைகளாலும் மலர்களாலும் தெய்வங்களை அர்ச்சனை செய்கிறோம்.
விநாயகர் சதுர்த்தி ! அனுமதியும் அறிவுறுத்தலும்…
செப்டம்பர் 2-ம் தேதி விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாடப்பட உள்ளதால், விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியும் தீவிரமடைந்துள்ளது. இந்து அமைப்பினர் சார்பில், விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறையிடம் விண்ணப்பித்துள்ளனர். மேலும், விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களையும் இந்து அமைப்பினரிடம், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செங்கோட்டையில் கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பின்னர் இரவு சிறுவர், சிறுமியர்கள் கிருஷ;ணன், இராதை வேடமணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக வந்தனர்.
அதனைதொடர்ந்து இளைஞர்களுக்கான உறியடி நிகழ்ச்சி மற்றும் வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சமுதாய நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினர்.
ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்திக்கு நமஸ்காரம்! குழந்தைக் கண்ணனின் லீலைகளை எண்ணி மகிழ்வோம்!
கிருஷ்ணர் விரும்பும் விதவிதமான பண்டங்கள் ! பாரம்பரியம் !
உன்னி அப்பம் :பச்சரிசி மா - 1 கப்கரைத்த வெல்லம் - அரை கப்ஏலக்காய் தூள் - 1 சிட்டிகைவாழைப்பழம் ...