Breaking News
திருவல்லிக்கேணி ஸ்ரீதெள்ளிய சிங்கப் பெருமாள் பிரம்மோத்ஸவம்! இன்று பல்லக்கில்!
ஸ்ரீதெள்ளியஸிங்கர் இன்று மிக அழகான திருக்கோலமான ஸ்ரீ.லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோலத்தில் ஸேவை ஸாதிப்பது மிகவும் அற்புதமான ஸேவை!
பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு: கோவிலில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்….!
பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்தார்.
செங்கோட்டை அருகே உள்ள திருமலைக்கோயிலில் கும்பாபிஷேகம்!
கோயில் மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றிலும் இருக்க, நடுவே அமைந்த சிறு குன்றின் மீது அமைந்துள்ளது. பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாகவும் மனதுக்கு இதம் அளிக்கும் விதமாகவும் இருக்கும் ஆலயம், சுற்றுலா வருபவர்களுக்கு சொர்க்கபுரி.
மழை வேண்டி தீர்த்த கலச பூஜை; அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!
திருப்பூரில் கொங்கு மெயின் ரோடு பிரிஜ்வே காலனி பகுதியில் அமைந்திருக்கும் பிரசிச்தி பெற்ற அருள்மிகு ஒம் சக்தி ஆலயத்தில் மழை வேண்டி தீர்த்த கலச பூஜை நடைபெற்றது
திருவிடைமருதூர் கோயிலில் வைகாசி விசாக தெப்போத்ஸவம் கோலாகலம்!
கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் வைகாசி விசாக தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதினம் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
42 ஆண்டுகளுக்குப் பின் இரண்டாவது வருடமாக நடைபெற்ற தேரோட்டம்… பக்தர்கள் மகிழ்ச்சி!
இதே போல் திருக் கல்யாண உற்சவம்,கருட உற்வசம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருத்தேரில் வைத்து தீபாராதனை நடைபெற்றது.
திருமெய்யம் வைகாசி பிரம்மோத்ஸவம் (நாள் 8) நரசிம்ம ஜெயந்தி!
திருமெய்யம் வைகாசி பிரம்மோத்ஸவம் நாள் 8 Vaikasi Brahmothsavam .. Day8 .. Thirumeyyam .. Nrusimha-Jayanthi .. 17-05-2019
ஸ்வாமி எம்பெருமானார் சாற்றுமறை – பெருமாள்கோயில்.
ஸ்வாமி எம்பெருமானார் சாற்றுமறை - பெருமாள்கோயில்.
ஈஸ்டர் திருநாள்: உலகின் அதிக விலை கொண்ட ஈஸ்டர் முட்டை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?
உலகின் அதிக விலை கொண்ட ஈஸ்டர் முட்டை 50-க்கும் மேற்பட்ட அதிக விலை கொண்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த முட்டை ரஷ்யாவை சேர்ந்த ராயல் குடும்பத்திற்கு சொந்தமானது.ஈஸ்டர் விடுமுறைக்காலம் அல்லது வசந்த...
தஞ்சைப் பெரிய கோவிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்!
சித்திரைத் திருநாளை முன்னிட்டு தஞ்சாவூர் பெரியகோவிலில் தேரோட்டம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக் கணக்கில் பக்தர்கள் கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 2ஆம் தேதி...
மதுரை சித்திரைத் திருவிழா: பட்டாபிஷேகக் கோலத்தில் அன்னை மீனாட்சி!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.திருவிழாவின் 8- வது நாளான இன்று (15.4.19) மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. ரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட ராயர் கிரீடம் மற்றும் செங்கோலுடன்...
தக்ஷிண அயோத்தியான பத்ராசலத்தில் சீதா ராம கல்யாணம்!
தெலங்காணா மாநிலத்திலுள்ள பத்ராசலம் தக்ஷிண அயோத்தியாக போற்றப்படுகிறது. இன்று ஸ்ரீராம நவமி உற்சவத்தின் பாகமாக ஸ்ரீசீதாராம கல்யாண மகோற்சவம் அங்கு வெகு விமரிசையாக நடந்தேறியது. சைத்ர மாதம் சுத்த நவமியன்று காலை பத்தரை...