ஆன்மிகக் கட்டுரைகள்

தூய்மை பணியாளர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!

தூய்மை பணியாளர்களுக்கு ஒரு Royal Salute"சுத்தம் சோறு போடும்" என்பது முதுமொழி. சுத்தம், சுகாதாரம் இதை வலியுறுத்தியே அரசாங்கமும் பல திட்டங்களை முன்னெடுக்கிறது. "தூய்மை இந்தியா "...

மர்ம நபர்களின் மாநாடு!

மர்ம நபர்களின் மாநாடுமிகவும் தீய எண்ணங்கள் கொண்ட சில மர்ம நபர்கள் ஒரு மாநாட்டை நடத்தினர். தங்களைப்போன்ற மனோபாவம் கொண்டவர்களை பல ஊர்களிலிருந்தும் அவர்கள் வரவழைத்தனர்.  அனைவரும் ஓரணியில் திரண்டு ஆலோசனை செய்தனர். ...

காமதா ஏகாதசி 04.04.2020 : மகிமை என்ன தெரியுமா?!

காமதா ஏகாதசி 04.04.2020 (சைத்ர) மாதம் - சுக்ல பட்சம்) ஏப்ரல் மாதம்,04ம் தேதி, (சைத்ர) மாதம் - சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை காமதா ஏகாதசியாக ‌கொண்டாடுவர். காமதா ஏகாதசி விரத மகிமையை நாம் இப்போது காண்போம்.

விபீஷண சரணாகதி: தத்துவத்தின் மூலம்! வாழ்க்கையின் சாரம்!

ராம கதையில் அனேக சிறப்பிடங்கள் உள்ளன. ஸ்ரீராம ஜனனம், சீதா ராம கல்யாணம், பாதுகா பட்டாபிஷேகம் போன்றவை. அவற்றுள் விபீஷண சரணாகதியும் ஒரு சிறப்பான கதையம்சம். கேட்டாலும் படித்தாலும் சிறப்பான புண்ணியம் தரக் கூடியது.

ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்: அகலில் அகலும் அணுகில் அணுகும்!

ராமாயணத்திலே விபீஷணன் சரணாகதியை வர்ணிக்கும் போது, 'விபீஷணன் ராமனிருக்கும் இடம் சென்றான்' என்று சொல்லப்படவில்லை. 'ராமனிருக்கும் இடம் வந்தான்' என்றுதான் சொல்லி இருக்கிறது.

ஹிந்து என்பது மதமல்ல… வாழ்வியல் முறை! எப்படி தெரியுமா?!

எதை எதை எல்லாம் அவர்கள் (அந்நிய கலாச்சாரத்தை ✝☪ கடைபிடிப்பவர்கள்) மூடநம்பிக்கை என்று சொன்னார்களோ அதைத்தான் இன்று உலகம் தேடி ஓடிக் கொண்டிருக்கிறது. அதுதான் இந்து தர்மம்.
- 2026

தனிமையில் இனிமை காணலாம்!

தனிமையில் இனிமை காணலாம் | Benefits of Self-QuarantineCOVID - 19 ( Corona logical - Chronological ) உலகை அச்சுறுத்தும் கொடிய வைரசாக கொரோனா அறியப்படுகிறது. பொருளாதாரம், மக்களின் பழக்க வழக்கம்,...

கொரோனாவை முன்னிட்டு… சில சிந்தனைகள்..!

பூரண இறை நம்பிக்கையும் ஆழ்ந்த மந்திர ஜபமும் தியானமும் நோயை வரவொட்டாமல் தடுக்கும் என்பதும் வந்த நோயை விரட்டும் என்பதும் ஆன்றோர்களின் திடமான முடிவு. நம்பினார் கெடுவதில்லை.

முனிவரின் அந்த நான்கு சந்தேகத்தைத் தீர்த்து வைத்த ஞானப் பறவைகள்!

2. உலகம் வியந்து பார்க்கும்படி திரௌபதிக்கு ஐந்து கணவர்கள் எதனால் அமைந்தனர்?

காரடையான் நோன்பு: பூஜை செய்வது எப்படி?! வழிமுறை, சுலோகங்களுடன்!

காரடையான் நோன்பு - 14.03.2020 சனிக்கிழமை காலை 10.30 முதல் 11.30 மணி வரை!

ஆடல் மகளிருடன் சுவாமி ராமாவுக்கு ஏற்பட்ட அனுபவம்!

இது என்ன பைத்தியக்காரத்தனம்? உலகத்தொடர்பை முறித்துக் கொண்டு, தனிமையில் இளமையின் அழகான பகுதியை வீணடித்துக் கொண்டிருக்கிறாய்

ஸ்ரீசங்கரர் காட்டிய கணேசரின் அழகு!

ஸ்ரீ கணேசர் மீது ஆசார்யர் பாடியுள்ள இரண்டு அழகிய துதிப்பாடல்களில் இனிய தாளகதியுடன் அமைந்த "முதாகராத்த மோதகம்" என்ற கணேச பஞ்சரத்னம் மிகவும் பிரபலமானது.
- 2026

Recent articles