ஆன்மிகக் கட்டுரைகள்

சோதிடப் பரிகாரம் உண்மையா? பலன் தருபவையா?!

ஸ்ரீவைஷ்ணவமும் சோதிடமும் , குலதெய்வ வழிபாடும், ஏழு கடுக்காய் வைத்தியமும்...சோதிடர்கள் பலருடைய வாழ்க்கையில் குழப்பத்தை இன்றும் என்றும் விளைவித்து வருகின்றனர். சோதிடத்தை நம்பும் மக்கள் பெருகியுள்ளனர். உலகில் எந்த இரு பெண்களும் ஒத்த...

சபரிமலைக் கோவிலின் புராண சரிதம் | சபரிமலையின் வரலாறு | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

அரவிந்த் சுப்ரமணியம் (Aravind Subramanyam) எழுதிய ஐயப்பன் வரலாறு இங்கே .... இதில் சபரிமலை, மாளிகைபுரத்தம்மன் பற்றிய கட்டுகதைகள் மற்றும் பெண்கள் வரக் கூடாததற்கான விளக்கங்கள் ஆகியவற்றை விரிவாகக் கொடுத்துள்ளார். சபரிமலை...

அரசாண்ட ஆண் மூலம்! அனுமன் என்ற அன்புத் தொண்டன்!

மார்கழி மாதம், மூல நட்சத்திரம் அனுமனின் அவதாரமாகக் கொண்டாடப்படுகிறது! "ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்" என்று சிலர் பேசுவதைக் கேட்டிருப்பீர்கள்! இது சற்று அபத்தமான உளறல் என்றாலும், இங்கே...

Sri #APNSwami #Writes | அரங்கன் உரைத்த அந்தரங்கம் – Part 3

அரங்கன் உரைத்த அந்தரங்கம் - Part 3????????????????????????????????????????????????நமது மங்களங்களையெல்லாம் வளர்க்கும் மஹா தேவன் ரங்கநாதன். விபவம் எனும் நிலையில் அதாவது மத்ஸ்யம், கூர்மம் முதலிய அவதரங்களைச்...

ஹிந்துக்கள் சிறுபான்மையினரே!

தெலுங்கில்- பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா(Source: ருஷி பீடம் மாத இதழ் ஜனவரி 2019 - தலையங்கம்)தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையினர். ஆனால் வேறொரு கோணத்தில் சிறுபான்மையினர். நாம் மைனாரிட்டி என்று...

Sri #APNSwami #Writes | அரங்கன் உரைத்த அந்தரங்கம் – Part 2

அரங்கன் உரைத்த அந்தரங்கம் - Part 2????????????????????????????????????????????????பன்னிரு ஆழ்வார்களும் பவனி வரும் பகல்பத்து உத்சவம். திவ்யசூரிகளான ஆழ்வார்களின் பைந்தமிழ் பாசுரத்தைக் கேட்டு ஆனந்திக்க அரங்கன் காத்திருந்தான்.அணியரங்கனின் திருமுற்றத்தில் அடியார்களும் குழுமியுள்ளனர். அத்யயன உத்சவம்...
- 2026

சித்தத்தில் சிவம் கலந்த சீவன் சிலந்தி!

காலத்தொடு கற்பனை கடந்த பரஞ்சோதி காலநாதன் சிவபெருமான். கயிலைநாதன், சிவனடியார்களுக்கெல்லாம் பேரருள் புரிபவன். அவனுடைய அருளுக்காக அடியார்களிடமிருந்து அவன் பெறுவது என்று ஒன்று உண்டென்றால் அது அன்பர்கள் அவனிடம் காட்டும் அளப்பரிய அன்பு...

இறைவன் இரவு உறக்கம் கொள்வாரா? கொஞ்சம் ஆன்மிக விளக்கம்!

கேள்வி: என்னங்க... ஆயிரமாயிரம் கண்கொண்டு எல்லா நேரமும் காப்பத்தறாங்கனு சொல்றீங்க. இப்படி 4 மணி நேரம் சயனம் கொண்டால் அந்த நேரத்துல யாருங்க காப்பத்தறது ?பதில்: கடவுளின் தன்மையை மனிதன் தன் இயல்புக்கு...

கடையனுக்கும் அருளிய குரு: சீரடி சாய்பாபா (பகுதி 8)

குருவை அடைய வேண்டும் சந்திக்க வேண்டும் ஆசி பெறவேண்டும் என்ற உண்மையான ஆதங்கம் ஒருவரிடம் இருந்தால் அதற்கான உபாயங்களை குரு செய்வார் என்பதற்கு உதாரணமாக காகாஜி வைத்யாவின் வாழ்க்கை அமைந்துள்ளது. நாசிக் ஜில்லாவில்...

மகர விளக்கு பூஜைக்காக… இன்று சபரிமலை நடை திறப்பு!

பத்தனம்திட்ட: சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகரவிளக்கு பூஜைகளுக்காக, இன்று மாலை, நடை திறக்கப்படுகிறது.வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி, தை மாதப் பிறப்பு அன்று, மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. அதன் பின்னர், ஜன.19ஆம்...

கடையனுக்கும் அருளிய குரு: ஷீரடி சாய்பாபா (பகுதி 7)

இறைவனின் அவதாரங்கள் எல்லாமே விசேஷமானதுதான் என்றாலும் பாபாவின் அவதாரம் மிகவும் விசேஷம் பெற்றதாகும். ராமர் கிருஷ்ணர் அவதாரங்களில் அவர்கள் பல இடங்களுக்கும் சென்றார்கள். அதேபோல ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர் போன்ற மகான்கள் பாரத...

Sri #APNSwami #Writes | அரங்கன் உரைத்த அந்தரங்கம் – Part 1

அரங்கன் உரைத்த அந்தரங்கம் - Part 1 ????????????????????????????????????????????????திருவரங்கத்தில் பகல் பத்து அத்யயன உற்சவம் கோலாகலமாகத் தொடங்கியது. திருநெடுந்தாண்டகத்...
- 2026

Recent articles