ஆன்மிகக் கட்டுரைகள்

The Accidental Prime Minister | Sri #APNSwami #Trending

NO Politics  #APNTrending | The Accidental Prime Ministerஒரு சமயம் இந்த்ரனுக்கு ப்ரம்மஹத்தி எனும் பெரும் தோஷம் உண்டானது. அதாவது அவன் இந்த்ர பதவி...

மகோதயம் என்றால் என்ன? அதில் என்ன சிறப்பு?

வருகிற தை அமாவாசை (4.2.2019) அன்று எல்லா பஞ்சாங்கத்திலும் "மஹோதயம்" என்று குறிப்பிட்டுள்ளது.மஹோதயம் என்றால் என்ன? அதில் அப்படி என்ன சிறப்பு? படித்தால் ஆச்சரியப் படுவீர்கள்! இது குறித்த சிறிய விளக்கம்...

கடவுளெனும் விவசாயி | உழவர் திருநாள் | Sri #APNSwami #Writes

விளம்பி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.      கடவுளெனும் விவசாயி | உழவர் திருநாள்      ????????????????????????????????????????????????     உலகெங்கும் மகர சங்கராந்தி -...

பக்கத்தில் உள்ள ப்ரயாகை | Kanchi Varadhan கனு பார்வேட்டை @பழைய சீவரம் |Sri #APNSwami #Writes

பக்கத்தில் உள்ள ப்ரயாகை            by Sri #APNSwami????????????????????????????????????????????????  தைப் பொங்கல் திருநாளின் மறுதினம், கனு பார்வேட்டை எனும் உத்ஸவம் கோவில்களில் நடைபெறும். இதற்கு பரிவேட்டை, பார்வேட்டை என்று பல பெயர்களுண்டு....

திருவள்ளுவர் தின வாழ்த்து | Sri #APNSwami #Writes

திருவள்ளுவர் தின வாழ்த்து by Sri #APNSwami????????????????????????????????????????????????"தெய்வப் புலவன்", "வான்புகழ் வள்ளுவர்", "குறள் முனிவர்" என்றெல்லாம் போற்றுதலுக்கு உரியவர் திருவள்ளுவர். வள்ளுவர் எழுதிய திருக்குறள் உலகப் பொதுமறையாக...

பொங்கல் நாளில் துதிக்க.. ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்!

அஸ்யஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்யஅகஸ்த்யோ பகவான் ருஷி அனுஷ்டுப் சந்த:ஸ்ரீ சூர்ய நாராயணோ தேவதா நிரஸ்தாசேஷ விக்நயாஸர்வத்ர ஜெய ஸித்யர்த்தே ஜபே விநியோகதியானம்ஜயதி ஜயதி ஸுர்ய: ஸப்த லோகைக தீப:கிரணம்ருதித...
- 2026

பொங்கல் பண்டிகை… இந்திய மாநிலங்களில் கொண்டாடப் படும் அறுவடைத் திருநாள்!

பொங்கல் பண்டிகையை தமிழர் திருநாள் என்று சிலர் கூறிவருகிறார்கள் உண்மையில் இந்த பண்டிகை தமிழருக்கு மட்டும் சொந்தமானதா என்பதை அலசிப் பார்த்தால், இது அப்படி ஆனதல்ல என்பது தெரியவரும்.பொங்கல் பண்டிகை நம்...

பொங்கலோ பொங்கல்… பானை வைக்க சரியான நேரம்! சிறப்புத் தகவல்கள்!

பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்: தை மாதம் பிறந்தாலே நம் ஞாபகத்திற்கு வருவது பொங்கல் பண்டிகைதான். பொங்கல் பண்டிகை தொன்றுதொட்டு தமிழர்களால் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் முக்கிய பண்டிகையாகும்.இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல்...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்! பாசுரம் 24-30

திருப்பாவையில் ஐதீகங்கள்: கதே ஜலே சேது பந்தம் தகப்பனாருக்கும் மகளுக்கும் பணி என்று ஜீயர் அருளிச் செய்வர்.நின் கையில் வேல் போற்றி..மூவாயிரப்படி… பாசுரம்- 24வெள்ளம் அடித்து வடிந்த பிறகு அணை கட்டுவது போல்...

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில்… படிக்கப் படிக்க … திகட்டாத பக்கங்கள்!

சுவாமி விவேகானந்தா (12 January 1863 – 4 July 1902) பிறந்த தினம் இன்று ..இந்தியாவில் நிறைய மகான்கள் தோன்றி இருப்பினும் , உலக அளவில் நமது சனாதன தர்மத்தை பற்றி...

வேடுவனாய் வந்து நின்ற அத்தியூரான்

விந்தியம்..அன்றிரவு உறக்கம் வரவில்லை,..கோவிந்தன் சொன்னதும் மெய்யோ?ஆச்சார்யனா அவ்வாறு செய்வார்..அண்ணா… மெல்லிய குரல் கேட்டு உணர்வு பெற்றார் வைணவம் வாழ்விக்க வந்த வள்ளல்..என்ன தம்பி..இதுவே சமயம்.இப்போதே புறப்படு.ஏதோ கூற முற்பட்ட இளையாழ்வாரைத் தடுத்துத் தனிவழி காட்டினார்...

ஓடமும் பாடமும்! ஒரு படகோட்டியிடம் இன்னொரு படகோட்டி கூலி வாங்குவானா?

ஓடமும் பாடமும் - எழுதியவர் ஆன்மிக எழுத்தாளர் ஜே.கே.சிவன் (J.K. SIVAN)இன்று அமெரிக்காவில் உள்ள ஒரு நண்பருக்கு ஆங்கிலத்தில் இந்த கதையை எழுதும்போது, மற்றவர்களுக்கும் பயன் படட்டுமே என்று சிறிய தமிழ்க்...
- 2026

Recent articles