ஆன்மிகச் செய்திகள்

பந்தத்திற்கும் மோட்சத்திற்கும் காரணமானது மனம்: ஆச்சாரியாள் அருளமுதம்!

சிறுவன் மணிக்கணக்கில் சொட்டு நீரைக்கூட பருகாமல் பிரம்மித்துப் போய் நின்றான். குழந்தை நிலையை பார்த்து தாய் மிகவும் கவலையுற்றாள்

இன்று வாமன ஏகாதசி! விரத பலன்..

இந்த ஏகாதசி மகாத்மியத்தை இந்நாளில் பக்தி சிரத்தையுடன் காதால் கேட்பவர் இறுதியில் தேவலோகத்தை அடைந்து, சந்திரனைப் போல ஒளியுடன் வாழ்வர்

போலி அத்வைதிகள்: ஆச்சார்யாள் அருளமுதம்!

அவர் உளறலும், மற்றவரை ஏமாற்ற அவர் கையாளும் யுக்தியாகவும் மற்றும் ஒரு பாசாங்குகாரர் என்பதை வெட்ட வெளிச்சமாகிறது.

பிறருக்கு உதாரணமாக வாழ்தல்: ஆச்சார்யாள் அருளமுதம்!

ஏனெனில் ஒரு லிங்கம் அல்ல இரண்டு லிங்கம் அல்ல ஏராளமான லிங்கங்கள் அங்கே மணலால் செய்து வைக்கப் பட்டிருந்தன.

போலிகளின் வெளி வேஷம்! ஆச்சார்யாள் அருளமுதம்!

புலனடக்கமும் இல்லை வைராக்கியமும் இல்லை. ஆகையால் ஞானம் சித்திக்காத, சன்யாசிகள் கடைபிடிக்க வேண்டிய தர்ம நெறிகளை அவரால் அனுசரிக்க முடியவில்லை.

ராதாஷ்டமி ஸ்பெஷல்: கொப்பளித்த கண்ணனின் திருப்பாதங்கள்!

இந்த யமுனையின் அக்கரையில், என்னுடைய பக்தை ராதிகா இருக்கிறாள். அவள் தூங்கவில்லை. அதனால் நானும் தூங்கவில்லை.” என்று பதில் கூறினார்.
- 2026

தவிர்க்கப்பட வேண்டிய ஆசிரியர்கள்: ஆச்சார்யாள் அருளமுதம்!

கேட்கப்பட்ட விஷயம் உண்மையிலேயே முக்கியமானதாக இருந்து விட்டால் தனது கைக்கடிகாரத்தை பார்த்துக்கொள்வான் இன்னும் சில நிமிடங்களில் வகுப்பு முடிவு செய்ய வேண்டி இருப்பதால் இதைப் பற்றி பேச நமக்கு அவகாசம் இல்லை

மதுரை கோயிலில் முக்குறுணி விநாயகருக்கு ‘மெகா’ கொழுக்கட்டை!

மதுரை காமராஜர் சாலையில் சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தியையொட்டி, விற்பனையான வாழை மற்றும் சிறிய விநாயகர் சிலைகள்.

பெண்கள் போற்றும் முக்கிய விரதம்! ரிஷி பஞ்சமி!

அவருக்கு அருகில் மேற்கே சதுக்கமாயுள்ள நான்கு நக்ஷத்திரங்களில் வடகிழக்கில் இருப்பவர் அத்திரி.

விநாயகர் சதுர்த்தி: இலக்கியத்தில் விநாயகர்!

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி......

விநாயகர் சதுர்த்தி: மகாகணபதியின் ஆவரண நிலைகள்!

சிவபெருமான் தலைமகனின் பெருமைகளையும் அவரைச்சுற்றி எந்த வகையான அமைப்புகள் உள்ளன என்பதை பற்றியும் தெளிவாக கூறுகிறார்

உபநிஷத்களின் சாரம் அறிவதில் சாரமற்று இருப்பதேன்? ஆச்சார்யாள் அருளமுதம்!

ஆனால் அவனுக்கு பயம் ஏற்பட்டது. இறந்து விட்டவன் எப்படி கண்முன்னே தெரிகிறான் என்று அவனை பேய் என்று நினைத்தான்
- 2026

Recent articles