பிள்ளைகள் கண்டிப்பாக பெற்றோருக்கு செய்ய வேண்டியது.. ஆச்சார்யாள் கூறும் அருளுரை!
பித்ரு லோகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அல்லது இந்த பூமியில் ஏழு பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களுக்கு ஏற்ற ரூபத்தில் சென்றடையும்
இன்று பத்ம ஏகாதசி: விரத பலன் அறிவோமா?
சயனி ஏகாதசி கதையை பகவான் கிருஷ்ணன் தருமருக்கு எடுத்து சொல்லும் போது அதனை நாரதருக்கு பிரம்மா எடுத்து சொல்லியதாக கூறினார்.
நரகத்தின் வாயில் என கிருஷ்ணர் கூறியது எதை? அதை விடாது பிடித்துக் கொண்டிருக்கும் நம் நிலைமை? ஆச்சார்யாள் அறிவுரை!
கோபத்தில் அந்த மனிதன் வாலை பிடித்து தூக்கினான் அதனாலேயே அவன் கையை கடித்தது
தனது குறைகளை தானே நியாப்படுத்திக் கொள்வதால்.. நிகழும் அபத்தம்! ஆச்சார்யாளின் அறிவுரை!
தேவலோகத்து அப்சரஸ்களும் ஊர்வசியும் கூட என்னை மயக்க முடியாது என்று கூறினான்.
திருவண்ணாமலையில் நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம்!
ஞாயிற்றுக்கிழமை (28-06-20) இன்று, ஸ்ரீ அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆனித் திருமஞ்சன வைபவம் நடைபெற்றது.
ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம் நடத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்: ஸ்ரீவி., ஜீயர் கோரிக்கை!
ஆண்டாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, இ-பாஸ் வழங்கி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்றார்.
ஐம்புலன்களும் ஆசையில் ஆடினால்.. ஆச்சார்யாளின் அருளுரை!
யானை சந்தோஷத்தில் திளைத்து தன்னை மறந்த நிலையில் இருக்கும் இப்படி தொடு உணர்வால் அது மயங்கி போகும்.
BONALU: தெலங்காணா மக்களின் அசலான தெலுங்கு பண்டிகை!
இரட்டை மாநகர மக்கள் மட்டுமின்றி அருகிலுள்ள தெலங்காணா பகுதியைச் சேர்ந்த லட்சக் கணக்கான மக்கள் இவ்வுற்சவத்தில் பங்கேற்பர்.
பெண் மீது ஏற்படும் காமம்.. பேரழிவைத் தரும்!
தங்களில் யார் அதிக பலசாலியோ அவரை நான் மணந்து கொள்கிறேன்
ரங்கமலை மல்லீஸ்வரர் கோயில் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் 15 கிலோ மீட்டர் தொலைவில் ரங்கமலை அமைந்துள்ளது.
தங்கத்தை தேடி சென்ற இளைஞன்! கிடைத்ததோ ..,
பயணத்தை மேலும் தொடர்ந்த பொழுது அடர்ந்த காட்டிற்குள் சென்று விட்டான் ஆலமரத்தை தேடினான் அப்பொழுது யானையின் பிளிறல் ஓசை கேட்டது
திருபுவனத்தில் தீர்த்தக்குள குடமுழுக்கு!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சியில் ஜூன் 24 புதன்கிழமை இன்று ஸ்ரீ மார்க்கண்டேய தீர்த்தக்குளம் குடமுழுக்கு விழா நடைபெற்றது