Breaking News
ஆவணி மாத ஆன்மிக குறிப்புகள் – 2017
ஆவணி மாத ஆன்மிக குறிப்புகள் – 2017ஆகஸ்ட்-17 ஆவணி-01 ஆவணி மாஸப் பிறப்பு. விஷ்ணுபதி புண்ய காலம்.ஆகஸ்ட்-18 ஆவணி-02 க்ருஷ்ணபக்ஷ ஸர்வ ஏகாதசிஆகஸ்ட்-19 ஆவணி-03 க்ருஷ்ணபக்ஷ (சனி) மஹாப்பிரதோஷம்ஆகஸ்ட்-20 ஆவணி-04 மாஸ சிவராத்திரிஆகஸ்ட்-21...
தியானத்தில் அமர்ந்த குரங்கும் அன்பர்களை ஆசீர்வதித்த குரங்கும்!
அகல்கோட்டில் உள்ளது அவதூத சம்பிரதாயத்தைச் சேர்ந்த சமர்த்த அகல்கோட் ஸ்வாமியின் சமாதிக் கோயில். 3 நாட்களுக்கு முன்னர், இங்கே பக்தர்களோடு பக்தராக, ஒரு குரங்கும் உள்ளே வந்தது.பக்தர்கள் மண்டபத்தில் கீழே அமர்ந்து தியானித்தும்...
பகவத் கீதையைக் கேட்டால் பயமா?
பகவத் கீதையைக் கேட்டால் பயமா?
- பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் -ராஜி ரகுநாதன்
(Source: Rushipeetham Editorial, March, 2017)ஒரு இளம் பெண் பேசும்போது கூறினாள், " எனக்கு பகவத் கீதை என்ற பெயரைக்
கேட்டாலோ...
சிவபிரதோஷம் -“ஆத்ம சிவன்” -(மீ.விசுவநாதன்)
* சிவபிரதோஷம்**"ஆத்ம சிவன்"**(மீ.விசுவநாதன்)**ஆயிரம் செல்வ மடைந்தாலும்** ஆத்ம சிவனை மறவாத**சேயென வாழும்* * நிலைவேண்டும் !** சிறந்த பணியில் பொழுதெல்லாம்**ஓயுத லின்றி திருத்தொண்டில்** உள்ளே மகிழு முயிர்வேண்டும்!**வாயிலே பூக்கும் மலராக** வாசக் கவிதை...
ஆடி வருகுது அம்மன் உலா
நம் நாட்டின் காலண்டர் முறைப்படி, ஒரு வருடத்தில் இரு அயனங்கள். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இது தேவர்களின் பகல் காலம். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன காலம். இது...
திருப்பதியானை தரிசிக்க இனி ’ஆதார்’ கட்டாயம்!
திருப்பதி:
ஆதார் இல்லையா? அப்படி எனில், உலகுக்கு ஆதாரமான ஆண்டவன் ஏழுமலையானை இனி தரிசிக்க வாய்ப்பு இல்லாமல் போய் விடும். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆதார் கட்டாயமாக்கப்பட உள்ளது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளது,...
ஆலயம் கண்டேன் : திருக்கச்சூர் ஸ்ரீ கச்சபேஸ்வரர்
அமைவிடம்: செங்கல்பட்டு - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சிங்கப்பெருமாள் கோயில் அருகில் உள்ளது திருக்கச்சூர்.
காஞ்சியில் திருத்தேர் உத்ஸவம் இன்று கோலாகலம்
காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோத்ஸவம் ஜூன் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7ஆம் நாள் உத்ஸவமான இன்று தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 3 மணி அளவில் ராஜ அலங்காரத்தில் ஸ்ரீதேவி,...
திருப்பம் தரும் திருப்பட்டூர் பிரம்மா!
படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்த பிரம்மனுக்கு அகந்தை குடிகொண்டது. காரணம், சிவபெருமானைப் போல் தனக்கும் ஐந்து தலைகள் என்பதாலும், தான் படைப்புத் தொழிலில் இருப்பதாலும் கர்வம் எட்டிப் பார்த்தது. சிவனையும் தன்னையும் ஒன்றாகக் கருதிக்...
நம்மாழ்வார் திருநக்ஷத்திரம்
வைகாசி விசாகம் ... நம்மாழ்வார் திருஅவதார தினம் ..பழைய நூல்களில் இவர் கலியுகம் பிறந்து நாற்பத்து மூன்றாம் நாள் பிரமாதி
வருடம் வைகாசி மாதம் பௌர்ணமி, வெள்ளிக்கிழமை விசாக நக்ஷத்திரம் கூடிய
கற்கடக...
வைகாசி விசாகம்: நம்மாழ்வார் திருஅவதார தினம்!
வைகாசி விசாகம் ... நம்மாழ்வார் திருஅவதார தினம் ..பழைய நூல்களில் இவர் கலியுகம் பிறந்து நாற்பத்து மூன்றாம் நாள் பிரமாதி வருடம்
வைகாசி மாதம் பௌர்ணமி, வெள்ளிக்கிழமை விசாக நக்ஷத்திரம் கூடிய கற்கடக
லகனத்தில்...
“அம்மா! நீதானே நான் பெரிய சக்ரவர்த்தி ஆகப் போகிறேன் என்று சொன்னாய்! அந்த ராஜயோகம் இதான்
"அம்மா! நீதானே நான் பெரிய சக்ரவர்த்தி ஆகப் போகிறேன்
என்று சொன்னாய்! அந்த ராஜயோகம் இதான் என்று
வைத்துக்கொள்ளேன்" என்றான்-சுவாமிநாதன்.(யானை மாலை போட்டதால் சக்ரவர்த்தி ஆவான் என்று
நினைத்த தாய்க்கு சந்நியாசி பெரியவாளின் பதில்...