Tag: அணை
ராஜபாளையம் அருகே… சாஸ்தாகோயில் அணை திறப்பு!
43 அடி கொள்ளளவு கொண்ட சாஸ்தா கோவில் அணையில், தற்போது பெய்த மழையினால் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
நெல்லை அணைகளில் இருந்து நீர் திறக்க உத்தரவு!
அணைகளிலிருந்து இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை 154 நாட்களுக்கு 13725.92 மில்லியன் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளார்.
மேகதாது விவகாரம்… தமிழக முதல்வருக்கு கர்நாடக அமைச்சர் கடிதம்! பேசித் தீர்க்கலாம் வாங்க என்கிறார்!
மேகதாது அணை திட்டம் குறித்து பேச தமிழக முதலமைச்சர் நேரம் ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ள கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவகுமார், இது குறித்து...
மேக்கேதாட்டு விவகாரத்துக்காக… திருச்சியில் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்!
திருச்சி: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்யக்கோரி திமுக., கூட்டணிக் கட்சித் தலைவர்கள், கூட்டணியில் இல்லாத தோழமைக் கட்சித் தலைவர்கள்...
மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு நாளை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறது!
சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நாளை மனு தாக்கல் செய்யவுள்ளது.உச்ச நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய தயாரிக்கப்பட்டுள்ள மனுவிற்கு தமிழக...
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 140 அடிக்கு உயர்த்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்!
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை, 139.99 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது; அதாவது, அதற்கு மேல் நீர் தேக்கக் கூடாது...
வைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்!
வைகை பாயும் ஐந்து மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப் பட்டது. இதனை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னின்று திறந்து வைத்தார்.வைகை அணையில்...
69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்பு!
மதுரை: 69 அடியை எட்டியதால் வைகை அணையிலிருந்து வினாடிக்கு 3,100 கன அடி தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது.வைகை அணை நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பலத்த...
முல்லைப் பெரியாறு நீர்மட்ட பிரச்னை: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை!
புது தில்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்க உத்தரவிட மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், இதுபற்றி அணையின் துணை கண்காணிப்பு குழுவும், தேசிய பேரிடர்...
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்
சென்னை: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்றும், நீர் மட்டம் சீராக இருப்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக...
ஒரே ஆண்டில் 2வது முறையாக… நிரம்பியது மேட்டூர் அணை!
கடந்த 2004ல் ஒரே வருடத்தில் 4 முறை மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதன் பின்னர் தற்போது ஒரே ஆண்டில் இரண்டாவது...
செங்கோட்டை குண்டாறு நெய்யருவியில் ஆட்டம் போடும் இளசுகள்… பெண்கள்
செங்கோட்டை குண்டாறு நெய்யருவியில் ஆட்டம் போட்டு மகிழும் இளைஞர்கள், பெண்கள்...