20/08/2019 6:28 AM
முகப்பு குறிச் சொற்கள் உயர் நீதிமன்றம்

குறிச்சொல்: உயர் நீதிமன்றம்

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொந்தரவு குறித்து மாணவிகள் புகார் தெரிவிக்க, இலவச தொலைபேசி எண்ணை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார்களை...

பதவி நீட்டிப்புக் காலத்தில் ஊதியம் பெறாமல் பணியாற்றவும் தயார்: பொன்.மாணிக்கவேல்

சென்னை: இன்று ரயில்வே ஐ.ஜி.,யாக இருந்து ஓய்வு பெறும் பொன்.மாணிக்கவேல் கூடுதல் பொறுப்பாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவையும் கவனித்து வந்தார். சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகள் விசாரணை இன்னும் இருப்பதால், அவரது பதவிக் காலத்தை...

சபரிமலைக்கும் சர்ச்சுக்கும் என… கேரள அரசின் இரட்டை நிலைப்பாடு! கொட்டு வைத்த நீதிமன்றம்!

சாமானிய மக்கள் கேட்டுக் கொண்டிருந்த ஒரு கேள்வியை கேரள நீதிமன்றம் கேட்டிருக்கிறது. பாஜக., ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட இந்து இயக்கத்தினர் கேட்டுக் கொண்டிருந்த கேள்வியை கேரள உயர் நீதிமன்றமும் கேட்டுவிட்டது... அப்படி என்ன கேட்டுவிட்டது? சபரிமலைக்கு...

போலீஸ் நடவடிக்கை பக்தர்களை மிரட்டுவதாக உள்ளது! சபரிமலை விவகாரத்தில் கேரள அரசை விமர்சித்த உயர் நீதிமன்றம்!

கொச்சி: சபரிமலையில் போலீசாரின் செயல்பாடுகள் பக்தர்களின் மனதில் பெரும் பயத்தை ஏற்படுத்தி இருப்பதாக நீதிமன்றம் கருதுவதாக உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்தது. மேலும் சபரிமலையில் 144 தடை உத்தரவு போடுவதற்கான காரணம் என்ன...

சபரிமலையில் 144 தடை உத்தரவு ஏன்? விளக்கம் அளிக்க மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியில் எதற்காக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது? 144 தடை உத்தரவு அமல் பற்றி விளக்கம் தர வேண்டும் என்று, கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இன்று காலை...

சினிமாவை சினிமாவா பாருங்க… உயர் நீதிமன்றம் அட்வைஸ்!

சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும்... என்று சென்னை உயர் நீதிமன்றம் அனைவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளது. 

கட்டாய ஹெல்மெட் விவகாரம்… நீதிபதி வருத்தம்..!

சென்னை : ஹெல்மேட், சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வாகன ஓட்டுனர் ஹெல்மெட் அணிவது அதிகரித்துள்ளது; ஆனால் பின்னால் அமர்ந்திருப்பவர் அணிவதில்லையே... என்று வருத்தத்துடன் கூறினார்.

விடாமல் துரத்தும் சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு! மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி!

சென்னை: சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யக் கோரிய மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி செய்யப் பட்டது.

மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்!

இதனால், நாளை புதிய ஜீயரின் பட்டாபிஷேகம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மணல் கொள்ளைக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டம்!

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஏற்கெனவே சட்டத்தில் உள்ள விதியை அமல் படுத்துவதற்கு எதற்காக நீண்ட நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பினர்.

போலீஸார் கூட ஹெல்மெட் அணிவதில்லை… உயர் நீதிமன்றம் வேதனை!

சென்னை: போலீஸார் கூட ஹெல்டெட் அணிந்து செல்வதில்லை என்று உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சிலை மாறுனது அர்ச்சகருக்கு தெரியாதா? என்ன வேலை செய்யறாங்க? : உயர் நீதிமன்றம் ‘கொட்டு’

இப்போதெல்லாம் அர்ச்சகர்கள் எந்திரத்தனமாக செயல்படுகின்றனரே தவிர தெய்வீகப் பணியை ஆற்ற வில்லை என்கிறபோது வேதனையாக உள்ளது என்று கூறினர்.

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் எங்கள் வரம்பில் இல்லை: வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

ஆனால் இந்த மனு மீது கருத்து தெரிவித்த நீதிமன்றம்,  பெட்ரோல் விலை நிர்ணயம் குறித்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி, குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது.

விநாயகர் சிலை விவகாரம்: நம்பிக்கை தரும் அரசின் உறுதிமொழி!

கடந்த முறை பிரச்னை ஏற்பட்ட இடங்களில் இந்த முறையும் மீண்டும் நிலை நிறுவ இருந்தால், அது குறித்து தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப் படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இந்த முறை அமை

ஜெயலலிதா நினைவிடம் தடை கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் படி, சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை விதிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப் பட்ட வழக்கில், தமிழக...

சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ.,க்கு மாற்றியது நீதிமன்ற அவமதிப்பு செயல்: உயர் நீதிமன்றம்

சென்னை: சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றும் தமிழக அரசின் உத்தரவு என்பது நீதிமன்ற அவமதிப்புச் செயல் என்று கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும்,...

புதிய தலைமைச் செயலக முறைகேடு விசாரணை: ரகுபதி ஆணையம் கலைப்பு!

சென்னை: புதிய தலைமைs செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்த நிலையில், இதனை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்றம் கலைத்து உத்தரவிட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், கடந்த...

ஆதாரமின்றி கவிதாவை கைது செய்திருந்தால்…? பொன் மாணிக்கவேலுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை ஆதாரமின்றி கைது செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் பொன் மாணிக்கவேலை எச்சரித்துள்ளது. காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலை...

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏன்.? உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. powered by Rubicon...

தடி எடுத்தவன்லாம் தண்டல்காரன்ங்கிற நிலை வந்துடும்: எச்சரிக்கை விடுத்த உயர் நீதிமன்றம்!

சென்னை: காவல் துறையினர் இல்லை என்றால், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலை வந்துவிடும் என்று எச்சரிக்கை விடுத்த சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறையினருக்கு வார விடுமுறை அளிப்பது குறித்து...

சினிமா செய்திகள்!