Tag: கொல்லம்

HomeTagsகொல்லம்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

மார்ச் 5 முதல்… கொல்லம் – சென்னை எழும்பூர் தினசரி ரயில்!

கொல்லம் - தாம்பரம் ரயில், வரும் மார்ச் 5 முதல் தினசரி ரயிலாக சென்னை எழும்பூர் வரை இயக்கப்படுகிறது. கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து தமிழகத்தின் செங்கோட்டை வழியாக தாம்பரத்துக்கு சிறப்புக் கட்டண ரயிலாக...

வளைந்து செல்லும் அழகு ரயில்! செங்கோட்டை – கொல்லம் மலைப் பாதை!

செங்கோட்டை என்றால் நினைவுக்கு வருவது குற்றாலம். குற்றாலம் என்றால் நினைவுக்கு வருவது குளியல். அதற்கு மேல் கும்மாளம் என நிறைய இருக்கலாம். ஆனால் எனக்கு செங்கோட்டை என்றதும் நினைவுக்கு வந்தது செங்கோட்டையில் இருந்து தென்மலை,...

டிராக்கில் மாட்டிய டிராக்டர்! பெரும் விபத்தில் இருந்து தப்பியது கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ்!

செங்கோட்டை : ரயில் வரும் பாதையில் டிராக்கில் ஒரு டிராக்டர் மாட்டிக் கொண்டது, ரயில் டிரைவரின் சமயோசிதத்தால், பெரும் விபத்தில் இருந்து தப்பியது கொல்லம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில். கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து...

செங்கோட்டை- கொல்லம் பயணிகள் ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கம்!

செங்கோட்டை-கொல்லம் மற்றும் கொல்லம் -செங்கோட்டை பயணிகள் ரயில் இன்று முதல் மீண்டும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து ரயில் போக்குவரத்து துவங்கியது.

கொல்லம்-செங்கோட்டை இருப்புப் பாதை சரியானது; இன்று முதல் ரயில்கள் இயக்கம்!

செங்கோட்டை: மண் சரிவு காரணமாக நிறுத்திவைக்கப் பட்டிருந்த ரயில்பாதை சீரமைப்புப் பணிகள் முடிந்து கேரளவுக்கு இன்று முதல் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. மேற்குத் தொடச்சி மலையின் அடிவாரப் பகுதியில் இருந்து மலையில் ஏறி...

இன்று முதல் செங்கோட்டை – கொல்லம் மலைப் பாதையில் பாசஞ்சர் ரயில் இயக்கம்!

செங்கோட்டை: திங்கள் கிழமை இன்று முதல் (ஜூலை 9) செங்கோட்டை கொல்லம் மலைப் பாதையில் பாசஞ்சர் ரயில் - பயணிகள் ரயில் இயக்கப் பட்டது. இன்று முற்பகல் 11.35க்கு செங்கோட்டை ரயில் நிலையத்துக்கு...

ஜூலை 9 திங்கள் முதல் கொல்லம்-செங்கோட்டை பாசஞ்சர் இயக்கம்

செங்கோட்டை: வரும் திங்கள் 09/07/18 முதல் ஒரு பாசஞ்சர் ரயில் தினசரி் செங்கோட்டை கொல்லம் & கொல்லம் செங்கோட்டை இடையே இயக்கப்படும். ஒரு ரயில்(ரயில் எண் 56335) செங்கோட்டையிலிருந்து காலை 11.25 க்கு புறப்பட்டு மாலை...

இன்று முதல் கொல்லம்-செங்கோட்டை வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள்

கொல்லம்-செங்கோட்டை வழித்தடத்தில் இன்று முதல் புதிய ரயில்கள் இயக்கபடவுள்ளது. இவ்வழித்தடத்தில் அகலரயில் பாதை பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் வாரம் இருமுறை செல்லும் தாம்பரம்-கொல்லம் சிறப்பு கட்டண ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது....

தாம்பரம்-கொல்லம் ரயிலுக்கு கேரள எம்.பிக்கள் செங்கோட்டையில் உற்சாக வரவேற்பு; தமிழக எம்.பி, எம்.எல்.ஏ,க்கள் ’மிஸ்ஸிங்’

இந்த புதிய பாதையில் புதிய ரயில் இயக்கத்தினை கேரள மாநில எம்.பிக்களை தவிர தமிழக அரசியல் கட்சியினர் எம்.எல்.ஏ,மற்றும் எம்.பிக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories