20/10/2019 8:46 AM
முகப்பு குறிச் சொற்கள் சோதனை

குறிச்சொல்: சோதனை

விமான அதிகாரிகளை மிரள வைத்த ஆடை விவகாரம்! இளம்பெண் செய்த செயல்! வைரல் புகைப்படம்!

உடனே அந்த பெண் தன் புத்திசாலிதனத்தால் முடிவு எடுத்து தனது சூட்கேஸிருந்த தனது உடைகளை எடுத்து ஒன்றன் பின் ஒன்றாக அணிந்துள்ளார்.அதன் பின் அவரது சூட்கேஸ் எடை 6.5 கிலோவாக குறைந்தது. அதன்பின் அதிகாரிகள் அவரை அனுமதித்தனர்.

வருமான வரி சோதனை போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது- முக ஸ்டாலின்

வருமான வரி சோதனை போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது என்று இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேலும் பேசிய அவர் கூறுகையில், ஊரை ஏமாற்றுவதற்காக...

வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பர் சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களின் காட்பாடி வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை செய்ததை தொடர்ந்து அவர்களின் சிமெண்டு குடோனில் மறைத்து வைக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் நேற்று காலை பறிமுதல் செய்யப்பட்டது. இதனால்...

தமிழகத்தில் பரவலாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) லஞ்ச ஒழிப்பு சோதனை!

டிரைவிங் லைசென்ஸ் வழங்க லஞ்சம் கேட்பதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்துவதாகக் கூறப் பட்டாலும், பெருமளவில் லஞ்சப் பணம் புழங்குவதாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லஞ்சம் கைமாறுவதாக வந்த தகவலை அடுத்து இந்த சோதனைகள் நடைபெறுவதாகத் தெரிகிறது.

ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் என்.ஜி.ஓ., அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை

இந்நிலையில், அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அலுவலகங்களில் சோதனை நடத்தப் பட்டதை மனித உரிமை மீறல் எனவும், இந்திய அரசு மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபடுவதாகவும் அந்த நிறுவனம் உலகளாவிய பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொண்டுள்ளது.

தெலுங்கு தேசம் எம்.பி. சி.எம் ரமேஷ் வீட்டில் வருமானவரித்துறை சோதனை

தெலுங்கு தேசம் எம்.பி. சி.எம் ரமேஷ் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சி.எம் ரமேஷின் உறவினர்கள் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்,

குட்கா ஊழல்: தரகர்கள் ராஜேந்திரன், நந்தகுமார் என இருவர் கைது!

சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணையில், குட்கா வியாபாரி மாதவராவிடம் இருந்து பணம் கைமாறலில் தரகர்களாக செயல்பட்ட ராஜேந்திரன், நந்தகுமார் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குட்கா மேட்டர்: டிஜிபி அலுவகத்திலும் சிபிஐ ரெய்டு

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கையும் காப்பாற்றக்கூடிய காவல் துறையின் உச்சபட்ச பதவிதான் டிஜிபி என்பது. அந்த அலுவலகத்திலேயே முறைகேடு தொடர்பாக சிபிஐ ரெய்டு என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று.

போதைப் பாக்கு முறைகேடு: டிஜிபி ராஜேந்திரன் வீடு உள்பட 40 இடங்களில் சிபிஐ சோதனை

சென்னை: போதைப் பாக்கு குட்கா முறைகேடு புகார் தொடர்பாக தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வீடு உட்பட 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். குட்கா முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள்...

அனைத்து குழந்தைகள் காப்பகங்களையும் சோதனை செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

ஜார்க்கண்ட்டின் ராஞ்சியில் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்தில், 3 குழந்தைகளை தலா 50 ஆயிரம் ரூபாக்கு கன்னியாஸ்திரி கொன்சிலியா, உதவியாளருடன் இணைந்து விற்றதாக புகார் எழுந்தது. இது...

சென்னை உள்ளிட்ட 70 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

வருமான வரி கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கான சத்துமாவு, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்வதற்கு டெண்டர் எடுத்துள்ள தனியார் நிறுவனங்கள் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களுக்கு...

ஆளுக்கு ரூ.4,000; ரூ.89 கோடி விநியோகிக்க ஏற்பாடு! : வருமான வரித்துறை ஆவணம் வெளியீடு

ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பான ஆவணங்களும் வெளியாகின; எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் பெயர்கள் ஆவணங்களில் உள்ளன.

அணு ஆயுதங்களைச் சுமந்து செல்ல வல்ல ‘அக்னி-4’ சோதனை வெற்றி

முன்னதாக 5 ஆயிரம் கி.மீ.க்கு அப்பால் சென்று தாக்கும் திறன் பெற்ற அக்னி-5 ஏவுகணை கடந்த மாதம் 26-ந்தேதி இதே இடத்தில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?: ஜெ.,வை பலிகடாவாக்கும் ராம மோகன ராவ்

இதனிடையே இவரது பேட்டி குறித்த செய்தி வெளியானதும், தனது தவறுகளுக்கு ஜெயலலிதாவை கேடயம் ஆக்கி, அவர் பெயரை பலிகடாவாக்கியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவியுள்ளன.

தலைமைச் செயலர் வீட்டில் சோதனை: அமைச்சர்கள், அதிகாரிகள் திக்! திக்!

சென்னை: தமிழக தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீட்டில் நடத்தப்படும் சோதனையால் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ராம மோகனராவ் தங்களையும் காட்டிக்கொடுத்து விடுவாரோ என்ற பீதியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்...

யார் இந்த ராம் மோகன் ராவ் ?

தமிழக வரலாற்றில் இதுவரை நடக்காத சம்பவமாக, தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீட்டிலேயே வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது. ராம் மோகன் ராவ் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த,...

மணல் குவாரி கொள்ளைக்கு வழிகாட்டியவர்!

சென்னை: தமிழக தலைமைச் செயலர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மணல் குவாரிகள் மூலம் கோடிகளை குவிக்கலாம் என்பதற்கு வித்திட்டவர் ராம மோகன ராவ்...

தமிழக தலைமை செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராம மோகன ராவ், ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழக வேளாண்மைத்துறை, சமூக நலம், தொழில் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியிருக்கிறார்.

முதலமைச்சர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை !

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்ற  தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 16ம் தேதி  நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர்   ரங்கசாமி வீட்டில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ரங்கசாமி தேர்தல்...