22/08/2019 9:15 PM
முகப்பு குறிச் சொற்கள் சோபியா

குறிச்சொல்: சோபியா

மனித உரிமைகள் ஆணையத்தில் சோபியா தந்தையுடன் ஆஜர்

தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமானத்தில் பயணம் செய்த போது அநாகரிகமான வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் பாரதிய ஜனதா கட்சி குறித்து அவதூறாகப் பேசினார் சோபியா என்ற பெண்.

தமிழிசை விமான தகராறு: வழக்கு பதிவு செய்த அதிகாரி ஆஜராக மனித உரிமை ஆணையம் சம்மன்

விசாரணை அதிகாரி, வரும் 24ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது மாநில மனித உரிமை ஆணையம். அதே போல், சோபியாவின் தந்தை சாமிக்கும் 24ம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.

சோபியாவை அலசிக்கிட்டு…. ’அந்த’ விவகாரத்த சுத்தமா மறைச்சிட்டீங்களே! : கஸ்தூரியின் வருத்தம்!

சோபியா விவகாரத்தை அசலப்போய், அர்ஜுன் சம்பத்தை கொலை செய்ய வந்த ஐ.எஸ்., பயங்கரவாதி தொடர்பு இளைஞர்கள் விவகாரத்தை பேசவேயில்லையே... என்று வருத்தப் பட்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி! 

சோபியா…? கருத்து கூற விரும்பவில்லை… ரஜினியின் குழப்பமற்ற பதில்!

சென்னை குன்றத்தூரில் தாய் #அபிராமி என்பவரால் கொலை செய்யப்பட்ட 2 குழந்தைகளின் தந்தை விஜய்யை நேரில் அழைத்து #ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்

சந்தேகம் தீர்த்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சோபியா தந்தையின் பேட்டி!

திருடப் போகும் போது சாமி மாதிரி கூட்டாளிகளை கூட்டிப் போனால், அவர்களே காட்டிக் கொடுப்பார்கள் என்பதை நிரூபிக்கிறது லூயி சோஃபியாவின் தந்தை சாமியின் தந்தி டிவி பேட்டி! எங்களது அனைத்து சந்தேகங்களையும் இந்த பேட்டி மூலம் தீர்த்து வைத்த சாமிக்கு நன்றி.

காலாவதியான பாஸ்போர்ட் சமர்ப்பிக்கும் அளவுக்கு சோபியா ஒரு ’இன்னசண்ட்’!

காவல் நிலையத்தில் இருந்து சோபியாவின் வீட்டுக்குச் சென்ற ஏட்டு அவரின் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு 8ஆம் தேதி தூத்துக்குடி காவல் நிலையத்துக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்திச் சென்றிருக்கிறார்.

சப்பைக் கட்டு கட்டும் சோபியாவின் தந்தை!

விமானத்தில் கோஷம் போட்டுவிட்டு சட்டம் தெரியவில்லை என்றால் விட்டு விடுவார்களா? தொலைக் காட்சி மீடியா பேட்டியில் அந்த பெண்ணின் அப்பா நிறைய சப்பைக் கட்டு கட்டுகிறார். பெண்ணைப் படிக்கத் தான் கனடாவுக்கு அனுப்பினேன் என்கிறார். அரசியல்...

இன்றைய தக்காளிச் சட்னியே நாளைக்கு எல்லோருக்கும் ரெத்தம்…!

இன்றைய தக்காளி சட்னியே நாளைக்கு எல்லாருக்கும் ரத்தம்.. அதிகம் படிச்சி வெளிநாட்டுக்கெல்லாம் போற பொண் ணுக்கு விமானத்தில் கத்தி கலாட்டா பண்ற துக்கு சட்டப்படி தப்புன்னு தெரியாதா? உண்மையிலேயே பாசிச பாஜக ஒழிகன்னு சொல்ல...

நாசமாய்ப் போன கருத்துச் சுதந்திரம்! #சோபியா #தமிழிசை

விமானப் பயணத்தின்போது, பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனை தொந்தரவு செய்யும் விதமாக பாஜக அரசை எதிர்த்து கோஷமிட்ட இளம்பெண் லூயிஸ் சோஃபியா கைது செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் இன்றைய பரபரப்புச் செய்தி. சோஃபியா கைதைக் கண்டித்து...

கருத்து சுதந்திரம்… இடம் பொருள் ஏவல் இருக்கு: ஜெயக்குமார்

சென்னை: கருத்தைத் தெரிவிக்க இடம், பொருள், ஏவல் எல்லாம் இருக்கிறது என்று மாணவி சோபியா விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தபோது, அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை நொச்சிக்குப்பத்தில்  இன்று காலை, செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர்...

மு.க.ஸ்டாலினுக்கு இல.கணேசன் எச்சரிக்கை! நாளை உங்களுக்கும் இதே நிலைதான்!

மதுரை: திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக., மாநிலங்களை உறுப்பினரும் மூத்த தலைவருமான இல.கணேசன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சோபியா என்ற பெண் செய்த செயலை ஆதரித்ததன் மூலம், நாளை உங்களுக்கும் அதே நிலைதான் என்று...

தமிழிசையை விமர்சித்த பெண் சோபியாவுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்!

தூத்துக்குடி: சோபியாவை ஜாமினில் விடுவிப்பது குறித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் 12 மணிக்கு விசாரிக்கப் பட்டது. சோபியா மனுவை தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து முடித்தது. பின்னர் அந்தப் பெண்ணை ஜாமினில் விடுவித்தது தூத்துக்குடி...

சோபியா பின்புலத்தை விசாரிக்க வேண்டும்: தமிழிசை

சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழக பாஜக., தலைவர் தமிழிசையுடன்  பயணித்த பெண் சோபியா, திடீரென தரக்குறைவாக அவரை விமர்சித்ததால் பிரச்னை ஏற்பட்டது. தமிழிசையின் புகாரின் பேரில் சோபியா கைது...

மதத்தின் பின் ஒளிந்து கொண்டு பாஜக., எதிர்ப்பு அரசியல்!

பாஜக தெளிவான வேலைத் திட்டத்துடன் அரசியல் செய்யும் கட்சி. இந்துத்துவம் என்பது- மையப்படுத்த ஒரு இந்து மதம்,ஒரே மொழி ஹிந்தி- இவ்வாறாக ஒற்றைப்படுத்தலுடன் மத்தியில் அதிகாரத்தைக் குவிக்கும் கருத்தியல். இதன் பின்னால் இருக்கும்...

மாறாத திமுக., மனோபாவம்! மாட்டிக்கொண்ட தமிழிசை பாவம்!

சென்னை: ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை...

சல்மான்கான் ஜெயிலுக்கு போனது சரிதான்; நடிகை சோபியா

சல்மான்கானுக்கு அபூர்வ வகை மான்களை கொன்ற வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை என்ற தீர்ப்பு வழங்கப்பட்டதும் பாலிவுட் திரையுலகமே அதிர்ந்தது. நீதிமன்றமே சல்மான்கானை குற்றவாளி என்று அறிவித்தபோதிலும் பாலிவுட் திரையுலகில் இருந்து சல்மான்கானை எதிர்த்து...

சினிமா செய்திகள்!