19/10/2019 7:57 AM
முகப்பு குறிச் சொற்கள் டிரம்ப்

குறிச்சொல்: டிரம்ப்

ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பை ரத்து செய்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

அர்ஜெண்டினாவில் ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புதின் உடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென ரத்து செய்தார். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சந்தித்துப்...

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டாடிய ‘தாமத’ தீபாவளி!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் ‘தாமத’ தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடினார். கடந்த 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க அதிபர் மாளிகையில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்தக்...

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா விரும்புகிறது – டிரம்ப்

இந்தியப் பொருட்கள் மீது வரி விதிப்பை தவிர்ப்பதற்காக, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா விரும்புவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கே முதன்மை என்ற வர்த்தகக் கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப்,...

idiot என்று தேடினால் டிரம்ப் படத்தை காட்டும் கூகுள்

பிரபல தேடுதல் தளமான கூகிள் இணையத்த்தில் இடியட் idiot என்று தேடினால், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் படத்தை காட்டுகிறது என்று பிசினஸ் இன்சைடர் என்ற இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தேடுதலில் கிடைக்கும் 12...

இன்று நடக்கிறது டிரம்ப் – புதின் உச்சி மாநாடு

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதினுக்கு இடையே நடைபெறவிருந்த நீண்டகால பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இன்று ஃபின்லாந்து தலைநகர் ஹெல்ஸின்கியில் நடக்கவுள்ள அந்த சந்திப்பில், 'பல தேசிய பாதுகாப்பு விவகாரங்கள்'...

7 கோடி போலி கணக்குகளை நீக்கிய டிவிட்டர்! மோடியின் ஃபாலோயர்ஸ் மூன்று லட்சம் ‘அவுட்’ !

கடந்த மே, ஜூன் இரு மாதத்தில் மட்டும் சுமார் 7 கோடி போலி கணக்குகளை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. சில நேரம், ஒரே நாளில்...

இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வர டிரம்ப் விதித்த தடை செல்லும் – அந்நாட்டு நீதிமன்றம்

இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வர டிரம்ப் விதித்த தடை செல்லும் என அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன், வடகொரியா, வெனிசுலா, சாத்...

அமெரிக்க அதிபரை கலாய்த்த சிவா படக்குழுவினர்

சமீபத்தில் கனடா நாட்டில் ஜி7 மாநாடு நடைபெற்ற போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சுற்றி, மற்ற நாடுகளின் அதிபர்கள் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி உலகம் முழுவதும் வைரலானது இந்த நிலையில் இந்த...

தேசிய கீதம் சர்ச்சை: கால்பந்து போட்டியை காண செல்லும் டிரம்ப் பயணம் ரத்து

தேசிய கீதம் பாடும் போது பங்கேற்க சர்ச்சையை தொடர்ந்து, தேசிய கால்பந்து லீக் போட்டிகளை இன்று காண செல்லவிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்பெண்டா ஈகிள் அணியினர்...

24 நாட்களுக்கு பின்னர் அதிகாரபூர்வ விழாவில் பங்கேற்ற மெலானியா டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் கடந்த சில நாட்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் அதிகாரப்பூர்வ விழாகளில் பங்கேற்கவில்லை. 24 நாட்கள் சிகிச்சைக்கு...

டிரம்ப்-கிம் சந்திப்பு நடக்கும் இடம் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப்- வடகொரிய அதிபர் கிம் ஜ்ங் உன் இடையேயான சந்திப்பு அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கடந்த வார இறுதியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்,...

‘அமெரிக்க ஹீரோ’ கல்பனா சாவ்லா: அதிபர் டிரம்ப் புகழாரம்!

கல்பனா சாவ்லா ஒரு அமெரிக்க ஹீரோ என அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். கல்பனா சாவ்லா விண்வெளி ஆராய்ச்சிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த இந்திய வம்சாவளிப் பெண். 

சில ஆண்டுகளில் சீனா மீது போர்: அமெரிக்க அதிபரின் ஆலோசகர்!

மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியமாக உருப்பெற்றுவிடும். அப்படி என்றால் இன்னும் ஐந்து வருடங்களில் சீன - அமெரிக்கப் போர் வருவதற்கான ஒத்திகையாகவும் இது இருக்கக் கூடும் என்றே கருதப்படுகிறது.

இது முஸ்லிம்கள் மீதான தடையல்ல: டிரம்ப் விளக்கம்

அமெரிக்கா இப்போது, மனித நேயக் குறைவான தன்மை உள்ள நாடாகத் தோன்றுகிறது என்று கூறிய ஜனநாயக கட்சியின், செனட் எதிர்கட்சித் தலைவர் , சுக் ஷூமர், ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த உத்தரவை ரத்து செய்ய புதிய மசோதா ஒன்றை அறிமுகப்படுத்துவர் என்று கூறினார்.

டிரம்ப் பிரச்சார கூட்டத்தில் வன்முறை: 35 பேர் கைது

அமெரிக்காவில் குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ள டோனால்டு டிரம்ப் பிரச்சார கூட்டத்தின் போது, அவரது ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்திய போலீஸார் 35 பேரை கைது...