December 5, 2025, 4:09 PM
27.9 C
Chennai

Tag: எடப்பாடி பழனிச்சாமி

என்னை வாழ வைக்கும் தெய்வங்களுக்கு… ரஜினி நெகிழ்ச்சி டிவிட்…

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். எனவே, உலகமெங்கும் உள்ள அவரின் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவருக்காக அவரின் ரசிகர்கள்...

தேர்தலில் வெல்ல திமுக பணப் பட்டுவாடா செய்கிறது: எடப்பாடி!

அப்படி என்றால் அவர் பணம் கொடுப்பார் என்று தான் அர்த்தம். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளிலும் அவர் பணம் கொடுத்து வெற்றி பெறுவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். வேலூர் தேர்தலின்போது தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பேரில் வருமான வரித்துறை, அவர்களுக்கு வேண்டியவர்கள் வீட்டில் சோதனையிட்டு பணம் பறிமுதல் செய்ததை பார்த்தோம். எனவே அவர் அந்த நினைப்பில் இருப்பார்.

வரலாறு சாதனை வெற்றி பெறுவோம்: சூளுரைத்த ஓபிஎஸ் ஈபிஎஸ் இரட்டையர்

எம்ஜிஆர்- ஜெயலலிதாவின் ஆசியோடு ஆர்.கே.நகர் தேர்தலில் வரலாற்று வெற்றிபெறுவோம்  என தஞ்சை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். தஞ்சாவூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு...

ஜெயலலிதாவை விட அண்ணன் எடப்பாடிதான் பெஸ்ட்: செல்லூர் ராஜூ பகீர்!

கரூர்: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை விட தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிகமாக மக்களுக்கு தந்து வருகின்றார் – எடப்பாடி பழனிச்சாமியின் திட்டத்தை பார்த்தால் மு.க.ஸ்டாலின்...

பொதுக்குழுவை சமாளிப்பது எப்படி?: சசிகலாவை சந்திக்கிறார் டி.டி.வி.தினகரன்

பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதுகுறித்தும், எடப்பாடி நடத்திவரும் எம்.எல்.ஏக்கள் சந்திப்புக் கூட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கவுள்ளார் தினகரன்.

எடப்பாடி பழனிச்சாமி கட்சிப் பதவியில் இருந்து விடுவிப்பு: தினகரன் அறிவிப்பு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வகித்து வந்த சேலம் புறநகர் மாவட்ட செயலர் பதவியில் இருந்து அவரை நீக்கி, தினகரன் அறிவிப்பு வெளியிட்டார். எடப்பாடிக்கு பதிலாக முன்னாள்...

ஒற்றை ஓட்டில் ஊசலாடும் அரசு: நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தால் ஆட்சி தப்புமா?

சென்னை: மத்தியில் வாஜ்பாய் அரசில் அங்கம் வகித்தார் ஜெயலலிதா. அப்போது அவர் மீது ஊழல் வழக்குகள் தலை மீதான கத்தியாக தொங்கிக் கொண்டிருந்தன. அதில் இருந்து விடுபட...

கிரிஜா வைத்யநாதன் மாற்றப்படுவார்?

இவ்வாறு சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளியிடம் தமிழக அரசின் முக்கியமான முடிவுகள், அரசாங்க ரகசியங்கள் காண்பிக்கப்பட்டு, அவர் ஒப்புதலுடன் தமிழகத்தில் ஆட்சி நடக்கும் நிலை ஏற்பட்டுள்ள நிலை

நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான ஸ்டாலின் மனு: நாளை விசாரணை

இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரினார். அதற்கு, நீதிபதிகள், 'மனு தாக்கல் செய்யுங்கள்; நாளை விசாரிக்கிறோம்' என்றனர். தற்போது, இந்த வழக்கு நாளை புதன்கிழமை விசாரிக்கப்படவுள்ளது.