Tag: திமுக.
Breaking News
மதிமுக., வெள்ளிவிழாவை அறிவாலய செக்யூரிடியாக கொண்டாடுவாரோ .. அடடே வைகோ..!
அண்மைக் காலமாக மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ.,வின் அரசியல் கூத்துகளைப் பார்த்து சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலும் என பலமான விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள். ஏற்கெனவே இருக்கும் சமூக அரசியல் பார்வையாளர்கள் போதாது...
தோழமைக் கட்சிகள் போட்டியிடுவது குறித்து திமுக., தலைமை முடிவு செய்யும்! : வைகோ!
20 தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து திமுக., தலைமை முடிவு செய்யும் என்று, சாத்தூரில் வைகோ கூறினார்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, டிசம்பர் 15ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள...
திமுக., வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளினாலும் மதிமுக., விசிக., விலகாது: பொன்.ராதாகிருஷ்ணன் கணிப்பு!
சென்னை: தி.மு.க., வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளினாலும் ம.தி.மு.க.,வும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் திமுக.,விடம் இருந்து விலகும் நிலையில் இல்லை என்று கூறினார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.மேலும் அவர் கூறுகையில், இலங்கைத்...
தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் கர்நாடகா மீது பாஜக.,வுக்கு பாசம்!
#திருச்சி: தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பது தெரிந்ததால், கர்நாடகா மீது பாஜக.,வுக்கு பாசம் ஏற்பட்டிருக்கிறது என்று பேசினார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்.மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதற்கு மத்திய அரசு...
மேக்கேதாட்டு விவகாரத்துக்காக… திருச்சியில் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்!
திருச்சி: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்யக்கோரி திமுக., கூட்டணிக் கட்சித் தலைவர்கள், கூட்டணியில் இல்லாத தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் தி.மு.க தலைவர்...
மேகதாதுவுக்காக கூடிய திமுக., கூட்டணி மற்றும் கூட்டணியில்லாத தோழமைக் கட்சிகளின் கூட்டம்!
திமுக., தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக.,வின் கூட்டணி மற்றும் தோழமைக் கட்சிகளின் கூட்டம் இன்று காலை 10.30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது.தமிழக விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மிகப்...
தமிழின துரோகிகளுக்கு பக்கபலமாக உள்ள திமுக., : பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!
தமிழ் இன துரோகிகளுக்கு தி.மு.க பக்க பலமாக இருக்கின்றது. ஆகவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த பிரச்னை பெரிதாக இருக்கும் என்று கேட்ட போது, மானம் உள்ள தமிழர்கள் தமிழகத்தில் இருக்கும் வரைக்கும், இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சிக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்
இன்று அதிகாலை காலமான பரிதி இளம்வழுதி உடல் பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் கமிட்டி பரிந்துரைத்தபடி ஆலய நிர்வாகத்துக்கு வாரியம் அமைக்கப்பட வேண்டும்!
எம்ஜிஆர் கமிட்டி பரிந்துரைத்தபடி ஆலய நிர்வாகத்துக்கு வாரியம் அமைக்கப்பட வேண்டும்!
தலைமைப் பொறுப்புக்காக வரவில்லை; தொண்டனுக்கு தோள் கொடுக்கவே அரசியலுக்கு வந்தேன்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் உதயநிதி ஸ்டாலின். அப்போது அவர் தமக்கு தலைமைப் பதவியின் மீது ஆசையில்லை என்று கூறினார்.
பக்தர்களுக்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தீர்ப்பு: சபரிமலை குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்
கேரள தேவசம்போர்டு மேல் முறையீடு செய்ய இருப்பதாக அறிகிறேன். கோவில்களில் வழிபாட்டு முறைகளை அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது.... என்றார்.
திமுக முன்னாள் எம்.எல்.ஏ.,வின் குத்தாட்டத்த பாருங்க…
விழுப்புரம் மாவட்ட திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் ஸ்டாலின் வருகையின் போது குத்தாட்டம் ஆடினார்.
