தமிழக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 86
பணியின் தன்மை: Nurse
ஊதியம்: ரூ.14,000/-
கல்வித் தகுதி: Diploma/ Degree (Nursing)
கடைசி தேதி: 22-03-2022
மேலும் விவரங்களுக்கு இந்த https://mrb.tn.gov.in/pdf/2022/notification%3Cem%3ENurses%3C/em%3EDAP_020322.pdf லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.