Popular Categories
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார் என்று அப்போலோவில் அவரை சந்தித்த பின் வைகோ பேட்டி அளித்துள்ளார். ஸ்டாலின் வெகுவிரைவில் வீடு திரும்புவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்டலினுக்கு வலது காலில் இருந்த சிறிய கட்டியை அகற்ற அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளதாகப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Hot this week


