தொழில்நுட்பம்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ரிசாட் – 2 பி செயற்கைக்கோள்.!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வேளாண்மை, வனச் சூழல், பேரிடர் மேலாண்மை ஆகிய பயன்பாட்டுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ ரிசார்ட் - 2 பி செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தியது.

ராக்கெட் ஏவுறத நேர்ல பாக்கணுமா?! ஆன்லைன்ல முன்பதிவு செய்யுங்க…!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 22ம் தேதி ஏவப்பட இருக்கும் பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் ஏவுதலை பொதுமக்களும் நேரில் காண, முன்பதிவு தொடங்கப் பட்டுள்ளது.

வாட்ஸ்அப்-ஐ உடனே அப்டேட் செய்யுங்க… இல்லைன்னா ஆபத்து! எச்சரிக்கும் நிறுவனம்!

அப்டேட் செய்யப்படாத செயலிகளில் ஹேக்கர்கள் புகுந்துவிட வாய்ப்பு இருப்பதால் அந்நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

2 போன்களுடன், லேப்டாப்பையும் அறிமுகப்படுத்தும் ரெட்மீ

சியோமியின் துணை நிறுவனமான ரெட்மீ, இந்த மாதத்தில் சீனாவில், புதிய ஸ்மார்ட்போன் ஒன்ற வெளியிடும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒன்று அல்ல, இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்த நிறுவனம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியான...

பாப்கார்ன் வியாபாரி வடிவமைத்த அசத்தல் விமானம்!

தனது அடுத்தக்கட்ட முயற்சிகளுக்கு அரசு தொழில்நுட்ப உதவிகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பிராட்பேண்ட், கேபிள், லேண்ட்லைன்… மூன்றுக்கும் ரூ.600தான்! ஜியோவின் அதிரடி!

மொபைல் சந்தையை மாற்றியெழுதியது ஜியோ. இந்தப் புதிய சேவையும் வந்தால் கேபிள் மற்றும் இணையச் சேவையையும் மாற்றி எழுதும் என நம்பலாம்.
- 2026

டிக்-டாக் செயலிக்கான தடை நீங்கியது! ‘நோ’ ஆபாசம் என நிறுவனம் உறுதி!

டிக்-டாக் செயலிக்கான தடையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீக்கியது. ஆபாசம் துளியும் இல்லாமல் பார்த்துக் கொள்வதாக அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் உறுதி கூறியது.

டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு மனம் இல்லை! உயர் நீதிமன்றம்!

டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், நாளொன்றுக்கு 5 லட்சம் டாலர் இழப்பு ஏற்படுவதாக சீனாவை சேர்ந்த பைட்டேன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிக்-டாக் தடை… மீண்டும் விசாரியுங்க! உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டிக் டாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கை வரும் ஏப். 24ஆம் தேதி விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். ஒருவேளை புதனன்று தீர்ப்பு வழங்கா விட்டால், டிக் டாக் செயலி மீதான தடை தானாகவே விலகிவிடும் என்று உத்தரவிட்டது.

இன்று விற்பனைக்கு வருகின்றது பஜாஜ் க்யூட்

பஜாஜின் குவாட்ரிசைக்கிள் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ள பஜாஜ் க்யூட் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகின்றது. இந்தியாவில் கேரளா மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் க்யூட் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது.மூன்று சக்கர ஆட்டோ மற்றும் நான்கு சக்கரங்கள்...

டிக்டாக் ரசிகர்களுக்கு ஏமாற்றம்! கூகுள் ப்ளேஸ்டோர், ஆபிள் ஸ்டோரில் இருந்து நீக்க அரசு உத்தரவு!

டிக் டாக் செயலி கூகுள் பிளே ஸ்டோர் ஆபிள் ஸ்டோரில் இருந்து நீக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், டிக் டாக் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யும் வசதியை நீக்க ஆப்பிள் மற்றும்...

நாஸா வெளியிட்ட கருந்துளைக் கொள்கை!

ப்ளாக் ஹோல் எனப்படும் கருந்துளை குறித்த படத்தை வெளியிட்டுள்ளது அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா.ப்ளாக் ஹோல் என்பது என்ன?  பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான கேலக்ஸிகள் உள்ளன. இதேபோல் கோடிக்கணக்கான ப்ளாக் ஹோல்களும் இந்த பிரபஞ்சத்தில் உள்ளன.ப்ளாக்...
- 2026

Recent articles