தொழில்நுட்பம்

நிலவு குறித்த முன்னோடி ஆய்வு: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சந்திரயான்-2

பூமியைவிட மாறுபட்ட ஈர்ப்புவிசை உள்ள நிலவில் ஆய்வு செய்வது சவாலான பணியாகும்; சந்திரயான் - 2 ரோவர் வாகனத்தை இறக்கி சோதனை செய்ய சேலம் பகுதியிலிருந்து மாதிரி மண் பெறப்பட்டது!

போட்டோஷாப்புக்கு மாற்றாக உள்ள 7 சாப்ட்வேர்கள் இதுதான்.!

போட்டோஷாப் என்றாலே யாருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. ஒரு புகைப்படத்தை எடிட் செய்ய, கலர் மாற்ற, இரண்டு புகைப்படங்களை ஒன்றிணைக்க, உள்பட பல்வேறு அம்சங்கள் அதில் உள்ளன. மாணவர்கள் முதல் தொழில்முறையில் உள்ள டிசைனர்கள் வரை போட்டோஷாப்பை ஒரு வரப்பிரசாதமாகவே பார்த்து வருகின்றனர்.

சந்த்ரயான்-2 ஏவப்படுவதைப் பார்க்க வேண்டுமா? இன்றே ஆன்லைனில் பதிவு செய்யுங்க!

விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் நினைவாக லேண்டருக்கு விக்ரம் என்றும், ரோவருக்கு பிரக்யான் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

காளேஸ்வரம்..! அறிவிழந்த தமிழனும்… புத்திசாலி தெலுங்கனும்!

குடிநீர் மற்றும் வேளாண்மைத் தேவைக்கு எப்படி அண்டை மாநிலங்களில் தீர்வு காணப்படுகிறது என்பதைப் பார்த்து தமிழகத்தில் கற்றுக் கொள்ள வேண்டும்.

கூகுள் மேப்பில் சத்ரபதி சிவாஜியின் உருவம்; அசத்தும் கிராம மக்கள்!

மகாராஷ்டிராவில் வயல்வெளியில் பயிர்களை கொண்டு கிராம மக்கள் சேர்ந்து உருவாக்கிய வீரசிவாஜியின் உருவம் கூகுள் மேப்ஸில் தெரிவது பலரையும் கவர்ந்துள்ளது!!

அமித்ஷா பெயரில் உருவான ஷா மாம்பழம்….!

இந்நிலையில் இந்த கோடை காலத்தில் பா.ஜனதா தேசிய தலைவரும், புதிய மத்திய மந்திரியுமான அமித்ஷா பெயரில் புதிய ரக மாம்பழத்தை உருவாக்கியுள்ளார். அதற்கு 'ஷா' மாம்பழம் என பெயரிட்டுள்ளார்.
- 2026

வெறுப்பு உணர்வூட்டும் வீடியோக்களை அகற்றுகிறது யுடியூப்: சுந்தர் பிச்சை!

இந்நிலையில் அத்தகைய பதிவுகளை நீக்க, கூகுளின் துணை நிறுவனமான யூ டியூப் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

லண்டனில் அமையும் உலகின் முதல் 360 டிகிரி நீச்சல்குளம்!

இந்த நீச்சல் குளம் வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று கூறுகிறார்கள்!

போக்குவரத்து விதிமீறல் புகார்களுக்கு என புதிய செயலி!

  புகார் அளிக்க புதிய செல்போன் செயலி இவற்றை காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன் இன்று அறிமுகப்படுத்தினார்

இந்தியாவில் இருந்து வெளியேறும் சோனி! புதிய மொபைல்ஸ் வெளியீடு இல்லை!

இந்திய செல்போன் சந்தையில் இனி சோனி மொபைல்ஸ் எதுவும் புதிதாக வெளியிடாது. அதே நேரம், பழைய போன்களுக்கான சாப்ட்வேர் அப்டேட்ஸ் மற்றும் விற்பனை தொடர்பான உதவிகள் தொடர்ந்து வழங்கப் படும் என்று கூறியுள்ளது அந்நிறுவனம்.

பின்னடைவைச் சந்தித்துள்ள ஏர்டெல், வோடபோன் ஐடியா..!

ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய இரு நிறுவனங்களும் மார்ச் மாத கணக்கின்படி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை இழந்துள்ளன என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் தெரிவித்துள்ளது.

மாட்டு சாணி மொழுகிய கார் பவனி; குளர்ச்சியான பயணம் இளம்பெண் அசத்தல்….!

மகாரஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண் ஒருவர், மாட்டு சாணியால் காரை முழுவதும் மொழுகி பயணம் மேற்கொள்கிறார். இது குறித்த அந்த இளம்பெண்ணின் ஆச்சரியபட வைக்கும் அசத்தலான பதில்கள்.
- 2026

Recent articles