திருப்பாவை – 30:ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

Published:

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு கேட்டு ரசித்திருபீர்கள். இன்றுடன் முடிந்தது. ” இனிய பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்”

திருப்பாவை – 30

*வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறை கொண்ட வாற்றை அணிபுதுவைப்-
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரெண்டு மால்வரை தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

ஆண்டாள் திருவடிளே சரணம்.

Related articles

Recent articles

spot_img