மெரீனாவில் ஜூன் முதல் ‘பார்க்கிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம்’

சற்றுமுன் சென்னை தமிழகம்

Marina Beach - 2026மெரினா கடற்கரையில் கடற்கரைக்கு வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் விதமாக ‘பார்க்கிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம்’ என்ற பெயரில் புதிய வாகனம் நிறுத்தும் வசதிகள் சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட உள்ளன. வருகிற ஜூன் மாதம் முதல் வாகனங்களை நிறுத்தும் செய்ய 20 ரூபாய் கட்டணம் பஸ், கார், வேன்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது. இதேபோல தி.நகர், அண்ணாநகர், மயிலாப்பூர், பாரிமுனையில் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி 20 ரூபாய் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 5ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. சென்னையில் 191 கட்டண வசூலிக்கும் இடங்கள் உள்ளன.

Posts by ரேவ்ஸ்ரீ:

ALSO READ:  செங்கோட்டை சார்லப்பள்ளி இடையே சிறப்பு ரயில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − sixteen =