Author: Dhinasari Reporter
Breaking News
சிவராத்திரி விழா கோலாகலம்…
.தென்காசி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் மகாசிவராத்திரி விழா கோலாகோலமாக விடிய விடிய நடைபெற்றதுதென்காசி வாசுதேவநல்லூர் அருகே உள்ளது தாருகாபுரம். இங்கு அமைந்துள்ள மத்தியஸ்வரர் ஆலயம், தென்காசி மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத...
குமரி மாவட்டத்தில் மகாசிவராத்திரி சிவாலய ஓட்டம் கோலாகோலம்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களிலும் சிவராத்திரியையொட்டி பக்தர்கள் சிவாலய ஓட்டம் ஓடியே சுவாமி தரிசனம் செய்தனர்காவி துண்டு, காவி வேஷ்டி, கையில் விபூதி, பனையோலை விசிறி உடன்புகழ்பெற்ற முஞ்சிறை திருமலை மகாதேவர்...
மாநகராட்சி,நகராட்சி பேரூராட்சி புதிய கவுன்சிலர்கள் நாளை பதவியேற்பு…
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் நாளை காலைபதவியேற்கிறார்கள்.வரும் 4ம்தேதி மேயர் துணை மேயர், நகராட்சி பேரூராட்சி தலைவர்துணை தலைவர் மறைமுக வாக்குபதிவு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489...
தமிழித்தில் வரும் வெள்ளி சனி கனமழைக்கு வாய்ப்பு…
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால்உட்பட தமிகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வரும் 4, 5 ம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை...
உக்ரைன் யுத்தத்தில் இந்திய மாணவர் பலி…
உக்ரைனில் நடைபெறும் யுத்தத்தில் இந்திய மாணவர் பலியானதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று உறுதி செய்துள்ளது.உக்ரைனில் ரஷியா ஆறாவது நாளாக போர் நடத்தி வருகிறது. ரஷிய ராணுவம் கார்கீவ் நகரில் பயங்கர...
வருமானவரி அதிகாரிகள் போல் நடித்து 225பவுன் நகை பணம் ஆவணங்கள் கொள்ளை..
திருவள்ளூர் அருகே வெள்ளக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். காண்டிராக்டரான இன்று காலை குடும்பத்துடன் வீட்டில் இருந்தார். அதிகாலை 5 மணியளவில் ஒரு காரில் பெண் உள்பட 5 பேர் வந்தனர். அவர்களில்...
வேலூரில் மோசடி போலி பெண் எஸ்.ஐ.கைது…
வேலுார் பகுதியில் பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்த போலி பெண் எஸ்.ஐ.,யை போலீசார் வேலுாரில் இன்று கைது செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு இந்திராநகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் . இவர் வேலுார் மாவட்ட...
ரூ15 லட்சம் மதிப்பில் நகை திருடிய தாய் மகள் கைது…
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பழைய பஸ் நிலையம் அருகே வள்ளியூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமச்சந்திரன் தனது கடையில் நகைகள் குறைந்து வருவதை கவனித்துள்ளார்....
அறிவியல் ஆசிரியர்கள் கவனிக்க…
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களில் சிறந்த திறமை வாய்ந்த ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது தமிழககல்வித்துறையால்...
ராமேஸ்வரத்தில் மகாசிவராத்திரி தேரோட்டம்…
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி திருவிழா விமரிசையாக கொண்டப்படுவது சிறப்பு வாய்ந்த விழாவாகும்.ராமேஸ்வரம் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்...
புத்தகக் கண்காட்சியில் வாசகர் கவனம் ஈர்த்த சிறப்பு அரங்கு..!
மகாகவி பாரதியாரின் ஆளுயர கட்அவுட் ஒன்று இந்த அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள், சிறுவர்கள், பெண்கள் வரிசையில் நின்று சுயபடம் (செல்பி)
திமுகவால் அதிமுகவை ஒருபோதும் அசைக்க முடியாது…செல்லூர் ராஜூ
அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது தி.மு.க., வனவாசம் இருந்ததை மறக்கக்கூடாது. ஆட்சி பொறுப்பேற்று 9 மாதங்களாகியும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை.என மதுரையில் தி.மு.க., அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள்...
