Author: Dhinasari Reporter

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு! இத்தனை நாட்களில் அதிகபட்சம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர் இத்தனை நாட்களில் இதுவே அதிகபட்சம்! தமிழகத்தில் மேலும் 1974 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் சிறுவர் விளையாட்டுப் பூங்கா..!

மதுரை மகளிர் வட்டம் 8 வது குழு சார்பில் காவல் நிலையத்தில் சிறுவர் விளையாட்டுப் பூங்கா அமைத்துக் கொடுத்தனர்!

எதிர்க்கட்சித் தலைவர் அரசுக்கு நல்ல ஆலோசனையை சொல்ல வேண்டும்: செல்லூர் ராஜூ

பிரதமர் வீட்டிற்கு வருகிறார் என்றவுடன் வெளிநாடு சென்ற ஸ்டாலின் பிரதமரை வரவேற்க ஓடோடி வந்தார். பின்னாளில் அவரை மிக மோசமாக விமர்சித்தார்.

சென்னையில் ஒரே நாளில் இதுவரை 15 பேர் உயிரிழப்பு!

*ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஊழியம் செய்ய பணமில்லையாம்! பைக் திருடராக மாறிய பாதிரியார்!

கொரோனா ஊரடங்கால் பாதிரியார் பைக் திருடராக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா ஊரடங்கால் பாதிரியார் பைக் திருடராக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஸ்ஸு போக முடியல… ஆக்கிரமிப்பை அகற்றுங்க… ப்ளீஸ்! கெஞ்சும் மக்கள்!

மதுரையில், விக்கிரமங்கலம் ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 2026

தென் மாவட்டங்களிலும் வேகமாகப் பரவும் தொற்று நோய்!

தென்மாவட்டங்களிலும் தொற்று நோய் வேகமாகப் பரவி வருவது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

கோயம்பேடு சந்தை மீண்டும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை!

இவற்றைக் கருத்தில் கொண்டு, அரசு கோயம்பேடு மார்க்கெட்டை தூய்மைப்படுத்தி செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்பாவி இந்துக்கள் மீது வழக்கு போட்டு மிரட்டல்: ஆழ்வார்குறிச்சி ஆய்வாளரை கண்டித்து வி.இ.ப., ஆர்ப்பாட்டம்!

அப்பாவி இந்துக்கள் மீது வழக்கு போட்டு மிரட்டிய ஆழ்வார்குறிச்சி ஆய்வாளரைக் கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சம்பங்குளத்தில் இடித்த கோயிலை மாவட்ட நிர்வாகம் கட்டித் தராவிட்டால்… போராட்டம்: இந்து முன்னணி!

தென்காசி மாவட்ட நிர்வாகத்திற்கு நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் அப்போது தெரிவித்தனர்.

பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்!

பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார். அவருக்கு வயது 69.

மது பாட்டில்களுடன் ஈஸிஆரில் சிக்கிய பிரபல நடிகையின் கார்!

வாகன சோதனையில் பிரபல நடிகைக்கு சொந்தமான காரில் மது பாட்டில்கள் சிக்கியது
- 2026

Recent articles

spot_img