Author: Dhinasari Reporter

மாங்குடி மருதனார் பிறந்தாளில் தென்காசி ஆட்சியர் மரியாதை!

சங்கரன்கோவில், மாங்குடியில் அமைந்துள்ள மாங்குடி மருதனார் அவர்களது நினைவு தூணிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கொரோனா எப்போ போகும்?! இயல்பு வாழ்க்கை எப்போ திரும்பும்?! ஜோதிடர் பச்சை ராஜென் சொல்வதை கேளுங்க..!

கொரோனா வைரஸ், வந்த வேகத்தில் ஓடி ஒளிந்து விடும் என்று பிரபல ஜோதிடர் ஜோதிட ஆசான் கீழ ஈரால் பண்டிதர் பச்சை ராஜன் தனது கணிப்பில் உறுதிபடத் தெரிவிக்கிறார்.

கொரோனா தடுப்பு: ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார் முதல்வர் பழனிசாமி.

கொரோனா: இன்றைய பாதிப்பு: 121; சென்னையில் மட்டும் 103… உயிரிழப்பு 25 ஆக உயர்வு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,594 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து இந்தியாவில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் : 29,974, குணமடைந்தவர்கள் : 7,027 உயிரிழந்தவர்கள் : 937 பேர்.

குடும்பத் தலைவியாக… ஒரு பத்திரிகையாளராக… இந்த லாக்டவுனில் இப்படி கழிகிறது பொழுது!

கொரோனா பாதிப்பிலும் நம் நாட்டு மக்களின் உதவி புரியும் குணம், ஊரடங்கு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற உணர்வு - என்று பல நேர்மறை விஷயங்களை பகிர்வதால்... குழந்தைகளுக்கும் ஒரு நம்பிக்கை வருகிறது- நம் மக்களின் மீது.

சந்தையில் கொரோனா சிறப்பு முகாம் நடத்த வேண்டும்! கோரிக்கை விடுக்கும் வழக்கறிஞர்கள்!

வியாபார சந்தையில் கூடும் வியாபாரிகள், சிறு, குறு, சில்லரை வணிகர்கள், பொதுமக்கள் நலன்காக்கும் வகையில் சந்தையில் கொரெனா கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த தமிழக முதல்வருக்கு பெண் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 2026

கேரளா லாரில… கோழிக்கழிவுகள அனுப்பி வெச்சானுங்க… இன்று கொரோனாவ அனுப்பிட்டிருக்கானுங்க..!

கொரோனா தொற்று கண்காணிப்பு முகாமை கோட்டைவாசல் பகுதியில் அமைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு விடுக்கும் கோரிக்கையாக உள்ளது.

கட்டின அடுத்த நாளே… இடிக்க உத்தரவு! எப்படி நம்மாளுங்க இவ்ளோ புத்திசாலிகளா இருக்காங்க…?! புல்லரிக்குதுங்க..!

தமிழக - ஆந்திர எல்லையில் பொன்னை என்ற இடத்தில் இரு மாநிலங்களையும் இணைக்கும் சாலையின் நடுவே பிளாக் கற்கள் கொண்டு பெரிய சுவரே கட்டி, சாலையை மறைத்துவிட்டார்கள். அதுவும் சில நாட்கள் ஊரடங்குக்காக!

ஜோதிகா குடும்பம் இந்து மதம் குறித்து பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்!

இது குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது…

தமிழகத்தில் இன்று புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937ஆக உயர்ந்துள்ளது; சென்னையில் மேலும் 47 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 570ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது

லோட்மேன்கள் பசியைப் போக்கிய சிதம்பரம் தீட்சிதர்கள்!

கொடுத்துச் சிவக்கும் கரங்கள்… பசி தீர்க்கும் பணியில் தில்லை வாழ் தீட்சிதர்கள்!

ஊரடங்குதான்… ஆனாலும் மறியல்! காவேரிப்பட்டணத்தில்… ஏன் தெரியுமா?!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் இன்று காலை பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். காவேரிப்பட்டணம் தேர்வுநிலை பேரூராட்சி குப்பை கிடங்கில் குப்பையைக் கொட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துதான் இந்த மறியல்!
- 2026

Recent articles

spot_img