Author: Dhinasari Reporter

அதிமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர்!

இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள தகவல்..

கிரேசி மோகன் உடல் தகனம்!

திங்கள் கிழமை நேற்று மாரடைப்பால் காலமான நடிகர் கிரேசி மோகன் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

சுஷ்மா ஸ்வராஜ் ஆந்திர ஆளுநரா? அமைச்சர் டிவிட்டும் அதற்கான பதிலும்!

அரசியலில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்குத்தான் ஆளுநர் பதவி அளிக்கப்படும் என்பது பொதுவான கருத்து.

இலங்கை தமிழ்க் கூட்டமைப்பினருக்கு நம்பிக்கை கொடுத்த மோதி! திருப்பதியில் சுவாமி தரிசனம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட சிலருடன் மோதி பேசியுள்ளார்.

இளவரசன் தற்கொலை: கொலைப்பழி சுமத்திய புதிய புரட்சியாளர்கள் மன்னிப்பு கோருவரா?

தருமபுரியைச் சேர்ந்த பட்டியலின இளைஞன் இளவரசன் கொலை செய்யப்படவில்லை; விரக்தியின் உச்சத்தில் அவர் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று இளவரசனின் சாவு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் சிங்காரவேலு...

சாலையைக் கடந்த மூதாட்டி… பைக் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த கோரம்! காட்டிக் கொடுத்த சிசிடிவி!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வேகமாக வந்த பைக் மோதி, மூதாட்டி ஒருவர் உயிரிழந்த விபத்தின் கோரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 2026

இலங்கையில் மோடி… உற்சாக வரவேற்பு! பேனர் கட்டி அசத்தல்!

செண்ட் ஆண்டனி சர்ச்சுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் அதிபர் மைத்ரீபால சிறீசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் உடன் இருந்தனர்

அதிமுக.,வில் எந்தக் குழப்பமும் இல்லை: திண்டுக்கல் சீனிவாசன்!

அதிமுகவில் எவ்வித குழப்பமும் இல்லை என்றும், மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பின் கட்சியை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை கட்சி எடுத்து வருகிறது

கலையம்ச பெண் சிலையை காமத்தில் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து படத்தைப் பகிர்ந்தவர் கைது!

திராவிடர் கழகம், ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஆகியோரின் கருத்துகளை பகிர்ந்து, இவர்களால்தான் இத்தகைய கீழ்த்தரமான எண்ணம் இந்த இளைஞர்களுக்கு வருகிறது என்று சிலர் சாடியிருந்தனர்.

இது வெளிநாட்டு மத ஆக்கிரமிப்பாளர்களின் ‘ஏஜெண்டு’த்தனம் அன்றி வேறில்லை!

ஏன் இதை கண்டிக்க வேண்டும் என்றால் சகல வழிபாட்டு முறைகளையும் இறைவனையும் ஏற்றுக்கொள்ளும் உலகின் முன்னோடி சமயமான இந்து சமயத்தின் பேரால் இப்படியான கீழ்மைகள் கண்டிக்கப்பட வேண்டும்.

கூடுதலாக 1000 மருத்துவ இடங்கள் ஒதுக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்: ஏபிவிபி கோரிக்கை!

தோல்விக்கு தற்கொலை தீர்வாகாது. வாழ்வில் வெற்றி தோல்வியை தைரியத்துடன் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை ஏற்படுத்த அரசும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், அதீத அக்கறை செலுத்த வேண்டும் .

தோல்விக்கான காரணம்… இந்தி எதிர்ப்பு… மனம் திறந்த பொன்.ராதாகிருஷ்ணன்!

திருச்செந்தூரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் / ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியவை...
- 2026

Recent articles

spot_img