Author: Dhinasari Reporter

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.இதனிடையே, விண்ணப்பங்களை தாக்கல் செய்பர்கள் அதிகம் பேர் முண்டியடித்ததில், இணையதளம் சரிவர இயங்கவில்லை.இந்நிலையில், இணையதள சர்வர்கள் சரிவர இயங்காததால்...

தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடல்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுதேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது தொடர்ந்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார் இதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்! வாக்குப்பதிவு வரை...

ஈவேரா., சிலைகளை துணி மூடி மறைக்க வேண்டும்! தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கைகள்!

தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுதுமுள்ள ஈவேரா சிலைகளை துணிகளை வைத்து மூடி மறைக்க வேண்டும் என்றும் உடனே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்திருக்கிறது.இது...

இன்று முதல் 14ம் தேதி அரக்கோணம் வழித்தட ரயில்கள் ரத்து!

ரயில்கள் ரத்து: வரும் 5 முதல் 14ம் தேதி வரை அரக்கோணம் வழித்தடத்தில் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்புபராமரிப்பு பணி காரணமாக சென்ட்ரல் - அரக்ேகாணம் - வேலூர் வழித்தடத்தில் வரும்...

இந்தியா வரி விதிப்பின் ராஜா! அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் சீண்டல்!

உலக அளவில் அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் விமர்சனம் செய்துள்ளார்.சர்வதேச அளவில் அதிக வரி விதிப்பு கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என...

ஓபிஎஸ்., பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்து!

ஊட்டி அருகே நடுவட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது!மக்களவைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தமிழகம் முழுதும் தலைவர்கள் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்பட்ட தாக்குதல்களை ஸ்டாலினும், முதல்வர்...
- 2026

டிடிவி தினகரனால் வெளிச்சத்துக்கு வரப் போகிறது… பொள்ளாச்சி!

மக்களவைக்கான தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், டிடிவி தினகரனால் பொள்ளாச்சி வெளியுலகுக்கு மேலும் பிரபலமாகப் போகிறது. அதற்கான வாக்குறுதியை அளித்துள்ளார் தினகரன்.பொள்ளாச்சியில் அமமுக வேட்பாளர் எஸ்.முத்துக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர்...

மீண்டும் மீண்டும் ஆதரவு தாங்கன்னு ரஜினிகிட்ட கேட்க முடியாது: கமல்!

ரஜினியிடம் பேசும்போது ஆதரவு தருவதாக சொன்னார், ஆதரவு தரக் கோரி மீண்டும் மீண்டும் வலியுறுத்த முடியாது; தேர்தல் பிரசாரத்திற்கு ரஜினி வந்தால் சந்தோஷம் - என்று கூறினார் மக்கள் நீதி மய்யத் தலைவர்...

திமுக.,வினரிடம் சிக்கிய பணத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை!: உறவை அறுத்துக் கொண்ட துரைமுருகன்!

தி.மு.க.,வினரிடம் சிக்கிய பணத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று கழன்று கொண்டிருக்கிறார் திமுக., பொருளாளர் துரைமுருகன்.வேலூரில், திமுக பொருளாளரும் சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் வீடு, மகனுக்குச் சொந்தமான கல்லூரி, திமுக.,வினரின் வீடுகள் ஆகியவற்றில் நிகழ்த்தப்...

மதுரை மசூதியில்… வாக்கு சேகரிக்க விடாமல் துரத்தியவர்கள் யார்?! செல்லூர் ராஜு ‘பகீர்’ தகவல்!

மதுரையில் அண்மையில் அதிமுக வேட்பாளருடன் ஓட்டு சேகரிக்க பள்ளிவாசலுக்கு சென்றபோது அதிமுக.,வினர் பள்ளிவாசலில் இருந்து அங்கிருந்தவர்களால் விரட்டப் பட்டனர் என்று ஒரு செய்தியும் வீடியோவும் வெளியானதுமதுரை புதூரில் உள்ள பள்ளிவாசலில்  கூட்டுறவுத் துறை...

துரைமுருகன், மகனுக்கு சிக்கல்! சோதனை குறித்து அறிக்கை அளித்தது வருமான வரித்துறை!

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை செய்தது பற்றி தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளித்தது வருமான வரித்துறை. துரைமுருகனின் வீடு, அவரது மகனின் பள்ளி, கல்லூரி, துரைமுருகன் நண்பரின் சிமெண்ட் கிடங்கு உள்ளிட்ட...

கள்ள ஓட்டுக்காகவா?! கட்டுக்கட்டாக வாக்காளர் அட்டை பறிமுதல்! கட்டம் கட்டப்படும் தமிழச்சி தங்கபாண்டியன்!

தேர்தல் ஆணையத்தின் விசாரணைப் பிடியில் தமிழச்சி தங்கப்பாண்டியன் சிக்கியிருக்கிறார்! திமுக.,வினரிடம் பிடிபட்ட புத்தம்புதிய வாக்காளர் அட்டைகள் அதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களாக திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும் அதிமுக.,வில் இருந்து...
- 2026

Recent articles

spot_img