Author: Dhinasari Reporter

மம்தா, ராகுல் பேச்சைக் கேட்டு பாகிஸ்தான் சிரிக்கிறது; நமக்கு அசிங்கமாக இருக்கிறது! அமித் ஷா

சூரத்: 'அபிநந்தன் தாய்நாட்டுக்கு விரைவில் திரும்ப பிரதமர் மோடியின் பலமே காரணம்' என பாஜக., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர்... முன்பெல்லாம்...

விஜயகாந்தை சந்திக்க வருகிறார் ஓபிஎஸ்.,!

தேமுதிக நாளை அவசர ஆலோசனை நடத்த உள்ள நிலையில் விஜயகாந்தை சந்திக்க ஓபிஎஸ் அவரது வீட்டிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதுஅதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து...

பாரிவேந்தருக்கு திமுக., கூட்டணியில் ஒரு தொகுதி! ஒப்பந்தத்தில் கையெழுத்து!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட...

மக்கள் நல திட்டங்களை எதிர்க்கும் திமுக.,வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்!

மக்கள் நலத் திட்டங்களை எதிர்க்கும் திமுக.,வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்.செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார், மேலும் கூறிய போது, கூட்டணிக்கு ஆள் பிடிக்கும் வேலையை திமுகதான் செய்து வருகிறது;...

திமுக., கூட்டணியில் தேமுதிக.,வுக்கு வாய்ப்பு இல்லை!

மக்களவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக., திமுக., என இரு கூட்டணியிலும் பேசி வந்த தேமுதிக.,வுக்கு திமுக., கூட்டணியில் பேரம் பேசுவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.காரணம், இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக., கூட்டணியில் இரு...

ரூ.10 ஆயிரத்துக்கு இவ்ளோதான் புத்தகங்களா?! என்ன நடக்கிறது பள்ளிக் கல்வித் துறையில்?!

பள்ளிக் கல்வித் துறையில் என்ன நடக்கிறது? பத்தாயிரம் ரூபாய்க்கு இவ்வளவுதான் புத்தகங்களா என்று குரல் எழுப்புகிறார்கள் ஆசிரியர்கள்!இது குறித்து TNPTF மேநாள் பொதுச் செயலாளர், செ நடேசன் கேள்வி எழுப்பிய போது...நடுநிலைப் பள்ளிகளுக்கு...
- 2026

சிதம்பர ‘ரகசியம்’! மோடிக்கு நேற்று ‘ஷொட்டு’! இன்று ‘திட்டு’!

காக்கிச் சட்டைகளின் நெருக்குதலில் இருந்து கறுப்பு கவுன்களின் தயவில் தப்பித்துக் கொண்டிருக்கும் கதர்ச்சட்டைக்காரர் காவித் தீவிரவாதம் என்று சொல்லி கிழிந்த சட்டை பாமரனை திசைதிருப்பி தப்பித்து வருவது உலகறிந்த சிதம்பர ரகசியம்!மத்திய அரசு...

காலம் தாழ்த்தும் விஜயகாந்த்! தேமுதிக.,வில் ஊடுருவிய திமுக.,!

அதிமுக., கூட்டணியிலும் சேர இயலாமல், திமுக.,விடமும் செல்ல முடியாமல் இட பேரம் நடத்திக் கொண்டிருக்கும் தேமுதிக.,வில் இப்போது திமுக., ஊடுருவியுள்ளது. விஜயகாந்த் முடிவு எடுக்காமல் இருப்பதற்கு தேமுதிக தொண்டர்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.வரும்...

திமுக., கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள்! 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக உடன் விசிக கட்சியினர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதில், மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு...

இன்றைய டாப் -5 மீம்ஸ்..!

மீம்ஸ் மாமு மீம்ஸ்! ஒரு பெரிய கட்டுரை சொல்ல வேண்டிய மிகப் பெரிய விஷயத்தை ஒரு சிறிய படம் சொல்லி விடும் என்பார்கள்இப்போதும்கூட பக்கம் பக்கமாக எழுதப்படும் கட்டுரைகள் சமூகத்திற்கு சென்று சேர்க்கும்...

இந்தியாவில் மின்னணு கழிவுப் பொருட்கள் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல்!

இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்னணு பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.பயன்பாடு அதிகரித்து வருவதற்கு ஏற்ப, அவற்றின் மறுசுழற்சி அற்ற கழிவுப் பொருள்களும் குப்பைகளாய் சேர்ந்து வருகின்றன. ஆண்டு...

தூத்துக்குடிக்கு வருகிறார் பியூஷ் கோயல்!

தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சியின் வாக்குச்சாவடி செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வருகிறார் மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் பியூஸ் கோயல்!மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரிதுறை அமைச்சர் பியூஸ் கோயல் இன்று தமிழகம் ...
- 2026

Recent articles

spot_img