Author: Dhinasari Reporter

திருமலை ஆலயத்தில் இருப்பது யார்?

திருமலை ஆலயத்தில் இருப்பது யார் ? திருமலை ஆலயத்தில் இருப்பது மாலவனா ? அம்பிகையா ? சர்ச்சை இருந்து வருகிறது. தொல் தமிழிலக்கியமும், ஆழ்வார்களும் பாடிய வண்ணம் திருமலையில் உறைவது மாலவனே என்பது தெளிவு.திருமலை ஆனந்த...

சுய ஊக்கம் தரும் இன்றைய நற்சிந்தனைகள் !

? தினசரி. காம்? ?? இன்றைய சிந்தனைக்கு??பக்குவம் என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாகச் சொன்னது!!!!! கவியரசு கண்ணதாசன்?கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.?கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது,...

கொல்லம்-செங்கோட்டை இருப்புப் பாதை சரியானது; இன்று முதல் ரயில்கள் இயக்கம்!

செங்கோட்டை: மண் சரிவு காரணமாக நிறுத்திவைக்கப் பட்டிருந்த ரயில்பாதை சீரமைப்புப் பணிகள் முடிந்து கேரளவுக்கு இன்று முதல் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.மேற்குத் தொடச்சி மலையின் அடிவாரப் பகுதியில் இருந்து மலையில் ஏறி...

ஸ்டெர்லைட் – புதிய நீதிபதி நியமனம்

புது தில்லி: ஸ்டெர்லைட் ஆலை ஆய்வுக் குழுவுக்கு புதிய நீதிபதியாக, ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலை நியமித்தது பசுமை தீர்ப்பாயம்.அவரது தலைமையிலான குழு, மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது பற்றி விசாரித்து முடிவு...

வாட்ஸ்ஆப் தகவலை நம்பாதீங்க… 5 நாள் லீவெல்லாம் கிடையாது..!

சென்னை : 'கிருஷ்ண ஜெயந்தி, தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஊழியர்கள் விடுப்பு போராட்டம் இவை காரணமாக, அடுத்த வாரம் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று வாட்ஸ் ஆப் வாயிலாக சுற்றிக்...

திறந்தநிலை பல்கலை தேர்வு முடிவு அறிவிப்பு

சென்னை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், ஜூனில் நடத்தப்பட்ட பட்டம், முதுநிலை பட்டம், டிப்ளமா, சான்றிதழ் படிப்புக்கான தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளன.தேர்வர்கள், www.tnou.ac.in என்ற இணையதளத்தில், தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.மறுகூட்டல்,...
- 2026

எம்.எட்., படிப்பு செப். 3 வரை அவகாசம்

எம்.எட்., மாணவர் சேர்க்கைக்கு, வரும், 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துஉள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், எம்.எட்., படிப்பிற்கு மாணவர்களை சேர்க்க, ஆன்லைன் வாயிலாக பதிவு நடந்து...

சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கு… இப்போதே விண்ணப்பியுங்கள்!

இந்திய மருத்துவ படிப்புகளான பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் இந்த மாதம் ஆகஸ்டு-14 ஆதி முதல் வினியோகிக்கப்படுகிறது. இந்தியர் மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி...

இக்னோ’ பல்கலையில் இன்று கடைசி நாள் (ஆகஸ்-31 வரை), ‘அட்மிஷன்’

இந்திரா காந்தி, தேசிய திறந்த நிலை பல்கலையில் இன்று 31 ஆம் தேதி(இன்று கடைசி நாள்)வரை, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். 'இக்னோ' எனப்படும், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலையில், பட்டம்,...

இனி ஆண்டிற்கு 2 முறை ஜே.இ.இ., தேர்வு!

நேஷனல் டெஸ்டிங் ஏஜன்சி (என்.டி.ஏ.,) ஜே.இ.இ., மெயின் 2019 தேர்வை நடத்துகிறது.இதற்கான விண்ணப்பப் பதிவு வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் துவங்குகிறது. அது மட்டுமின்றி இந்த ஆண்டு சில முக்கிய மாற்றங்களைத்...

இன்றைய சிந்தனைக்கு: முதல் படி

முதல் படிஉன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன. - Goethe.நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப்...

தினம் ஒரு திருக்குறள்: இனியவை கூறல்!

தினம்ஒரு திருக்குறள்*அதிகாரம்: இனியவை கூறல் - குறள் எண்:93*முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்.மு.வ உரை: முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.கருணாநிதி உரை: முகம்...
- 2026

Recent articles

spot_img