Author: Dhinasari Reporter

ஆடி அமாவாசை… சதுரகிரி செல்வதற்கு 5 நாட்கள் அனுமதி!

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 5 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆடி அமாவசையை முன்னிட்டு இன்று முதல் வருகின்ற 13ஆம் தேதி வரை செல்லலாம் என...

அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது…

அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது...இதற்கிடையில் தமிழகத்தின் முதலமைச்சராய் இருந்த திரு.அண்ணாதுரை காலமானார். ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவரின் மரணம் குறித்து பிற கட்சிக்காரர்களும், மக்களும் தெரிவிக்க வேண்டிய அனுதாபம் ஒரு சமூக நாகரிகமேயாகும்....

கொச்சி அருகே மீன்பிடி படகு மீது கப்பல் மோதல்: 3 பேர் உயிரிழப்பு!

கொச்சி: கொச்சி அருகே மீன்பிடிக்கச் சென்ற படகின் மீது கப்பல் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.குமரியைச் சேர்ந்த மீனவர் யேசுபாலனுக்கு சொந்தமான படகில் 15 பேர் மீன்பிடிக்க நேற்று சென்றனர். அதில் 10 பேர்...

எழுந்து வா… என் தலைவா …!

அழியாத தமிழ்க் காவியம் தமிழர்கள் மனத்தில் அழியாத ஓவியம் தமிழ்த் தாய் அஞ்சுகம் பெற்றெடுத்து தமிழுக்கு தாரை வார்த்த தவப் புதல்வன்!திருக் குவளை தந்த சீமான் தமிழ் கண்ட தலைமகன் செம்மொழி தந்த செந்தமிழன் இலட்சம் பேர் அமர்ந்திருக்க சிங்கமாய் மேடையில் நீ...

அமெரிக்காவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

அவருக்கு தைராய்டு, குரல் வளம் குறித்த பிரச்சனைகள் இருப்பதால் அதற்கான சிகிச்சை க்காக சென்றார் . அமரிக்காவில் இருந்தாலும் தமிழக அரசியல் நிலவரங்கள் ,பொன்மணிக்கவேலுக்கு ஆதரவு என அறிக்கைகளை அவர் வெளியிட தவறவில்லை

செங்கோட்டை குண்டாறு அணை அருவிக்கு குளிக்க வந்த தோனி!

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள குண்டாறு அணைக்கட்டின் மேல் பகுதியில் உள்ள குண்டாறு தனியார் தோட்ட அருவிகளில் குளிக்கவும், சுற்றிப் பார்க்கவும் வந்திருந்தார் கிரிக்கெட் வீரர் தோனி.மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்...
- 2026

செங்கோட்டை ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் நெல்லைக்கு மாற்றம்!

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ஆனந்த் நெல்லைக்கு பணி மாறுதல் பெற்றுச் செல்கிறார். அவருக்கு பொன்னாடை போர்த்தி அவரது சிறப்பான பணிகளை...

மலைப்பாதையில் மண்சரிவு; விபத்து நேரும் முன் சரி செய்ய கோரிக்கை!

செங்கோட்டை: தமிழக கேரள எல்லையான செங்கோட்டை - புளியரை கோட்டை வாசல் செல்லும் வழியில் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.இந்தப் பாதையில் தான் பெரும்பாலான சரக்குப் போக்குவரத்து நடைபெறுகிறது. கொல்லம் -தூத்துக்குடி பிரதான...

ராக்கெட் ராஜாவுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன்!

மதுரை: நெல்லையில் பேராசிரியர் செந்தில் குமார் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.ராக்கெட் ராஜா தினமும் காலை, மாலை வேளைகளில் மும்பை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி...

செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு சரக்கு வாகனங்கள் செல்ல தடை!

செங்கோட்டை: செங்கோட்டை~கொல்லம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தென்மலையில் ரோட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் கனரக சரக்கு வாகனங்களுக்கு தடை விதித்து கொல்லம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் தென் தமிழகத்திலிருந்து செங்கோட்டை வழியாக கேரளா...

தொலைநோக்கற்ற ராகுல் பேச்சு; மோடி பதிலடி

தொலைநோக்கற்ற ராகுல் பேச்சு; மோடி பதிலடி

தமிழகத்தில்தான் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை அதிகம்: அமைச்சர்

நெல்லை: இந்தியாவிலேயே தமிழகத்தில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்று கூறினார் அமைச்சர் அன்பழகன்.நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் உயர்கல்விதுறை அமைச்சர் அன்பழகன். அப்போது அவர்,  பொறியியல் கல்லூரிக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு...
- 2026

Recent articles

spot_img