Author: Suprasanna Mahadevan

ஆரோக்கிய சமையல்: சம்பா சாதம்!

சம்பா சாதம்தேவையானவை: வடித்த சாதம் – ஒரு கப், நெய் – கால் கப், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, முந்திரிப் பருப்பு – 10, மிளகு – சீரகப்பொடி – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு.செய்முறை: வாணலியில் நெய் விட்டு, காய்ந்த பின் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, முந்திரி, மிளகு – சீரகப்பொடி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் வடித்த சாதம், உப்பு சேர்த்து ஒரு சேர கிளறி இறக்கி, சூடாக பரிமாறவும்.

மனதை மயக்கும் அழகிகளின் அணிவரிசை! வோக் ப்யூட்டி விருது!

சன்னி லியோன், மலாக்கா அரோரா, மல்லிகா அரோரா, பியூட்டி ஐகான் ஆலியா பட், சாரா அலி கான், பூமி பெட்னேகர், க்ரிட்டி சனான், ரகுல் ப்ரீத், ராதிகா ஆப்தே என பல பாலிவுட் பிரபலங்கள் தங்களது சிறந்த பேஷன் ஆடைகளை அணிந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

எந்த விவசாய பிரச்னையையும் தீர்க்கவில்லை திமுக: முதல்வர்!

விளைபொருள் விலை குறைவால் ஏற்படும் இழப்பீட்டிலிருந்து காக்க கடனுதவி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. நதிநீர் பிரச்னை பற்றி பேசும் ஸ்டாலின், திமுக 4ஆட்சி காலத்தின் போது எந்த விவசாய பிரச்னையை தீர்த்தார்.

எந்த பக்கத்தை திருப்ப வேண்டும் எனக் கேட்டு சூடேற்றிய மவுனி ராய்

இந்நிலையில் அண்மையில் அவர் வெளியிட்ட போட்டோ தற்போது வைரலாகி வருகிறது. அதாவது லைப்ரரிக்குள் உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டியப்படி போஸ் கொடுத்திருக்கிறார் மவுனிராய்.

பஸ் டிரைவருடன் கெத்து காட்டிய கேரளப் பெண்..! என்ன சொல்றாங்க தெரியுமா?

ஆனால் நான் ஏதோ அந்த பேருந்தை எதிர்த்து தைரியமாக நின்றதாக சமூக வலைதளங்களில் இட்டுக் கட்டப்பட்டுள்ளது உண்மையில் அந்த பேருந்து டிரைவருக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார். இந்தச் சாலையில் 7 ஆண்டுகளாகப் பயணித்து வருகிறேன். ஆனால், இப்படி நடப்பது இதுதான் முதல்முறை" என்றார்.

பயங்கரவாதத்தை பரப்ப நினைக்கும் பாக். திட்டம் நிறைவேறாது! ராஜ்நாத் சிங்!

கடந்த 2005-ஆம் ஆண்டு பிரான்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி அந்நாட்டு தொழில்நுட்பத்துடன் மும்பையில் 6 நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு முதல் நீர்மூழ்கிக் கப்பலான கல்வாரி கடந்த 2017-ஆம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டது.
- 2026

கணவனுக்கு டீ போட போன இளம்பெண்! பிறகு நேர்ந்த பயங்கரம்!

கடந்த 21ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தேநீர் வைப்பதற்கு அடுப்பினை பற்றவைத்துள்ளார். அப்போது மண்ணெண்ணெய் அடுப்பின் மூடி சரியாக மூடாத காரணத்தால் வெளியில் சிந்திய மண்ணெண்ணெய் அவரின் ஆடையில் சிந்தி தீ பற்றி தீப்பிடித்திருக்கிறது மனைவி தீயில் எரிவதைக் கண்ட கணவன் ஒருவாறு தீயினை அணைத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவரைச் சேர்த்தார்

விருது கொடுக்காவிட்டால்.. மத்திய அரசை மிரட்டும் விஜயின் அப்பா!

இதில் கலந்து கொண்ட சந்திரசேகர் பேசுகையில், நான் பார்த்திபனுடைய அலுவலகத்திற்கு சென்று அவருடைய காலில் விழுந்து, தயவு செய்து என்னை உங்கள் அஸிஸ்டெண்ட் டைரக்டராக சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். வயதானாலும் பரவாயில்லை. என்னை ஒதுக்கி விடாமல் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டேன்.

என் உடல் என் தேர்வு! இந்தோனெசியா இளப்பெண்கள் ஆர்ப்பாட்டம்!

இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தா. நேற்று அங்கு நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. அப்போது சட்ட மசோதாவின் முன்வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நவராத்திரி என்ன செய்யணும்,செய்யக்கூடாது: மகா பெரியவா!

முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வழிபட மனதில் தைரியம் வளரும். அடுத்த மூன்று நாட்கள் அம்பிகையை லட்சுமியாக வழிபட செல்வச் செழிப்பு உண்டாகும். அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாக, தேவியை பூஜிக்க கல்வி வளர்ச்சி மேம்படும். ஞானம் கைகூடும்.

ஏடிஎம் கார்டு பின் நம்பர் தெரிந்ததால்… உடன் வேலை செய்த நண்பனைக் கொன்று பணம் எடுத்தவன் கைது!

நவீன், ராஜ்குமாரை ஒதுக்குப் புறமான இடத்துக்கு அழைத்துச் சென்று, தலையை கற்களால் நசுக்கி, உடலை அருகிலுள்ள புதர்களில் வீசியுள்ளான். பின்னர் ராஜ்குமாரின் ஏடிஎம் கார்டை எடுத்து ரூ. 65,000 அதில் இருந்து எடுத்துள்ளான்.

நாளொன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி!

அந்த வங்கியின் நிதி நிலைமையை மேம்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
- 2026

Recent articles

spot_img