Author: Suprasanna Mahadevan
பூடானில் ஹெலிகாப்டர் விழுந்து இந்தியர் உட்பட இருவர் உயிரிழப்பு!
இதனால்தான் பூடானின் டோக்லாம் பகுதியை சீனா ஆக்கிரமிக்கவிடாமல் இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் பூடானின் பூன்ப்ஹூலா உள்நாட்டு விமான நிலையம் அருகே இந்திய ராணுவ ஹெலிகாப்டர் மலை மீது மோதி நொறுங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆரோக்கிய சமையல்: பொட்டுக்கடலை ரிப்பன்!
கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, தண்ணீர் விட்டு பிசையவும். மாவை ரிப்பன் அச்சில் போட்டு, காயும் எண்ணெயில் பிழிந்து, நன்கு வேகவிட்டு எடுத்தால்…. கரகரப்பான பொட்டுக்கடலை ரிப்பன் ரெடி!
சார்ஜ் போட்டபடி செல்போன் பார்த்து பரிதாப உயிரிழப்பு!
நேற்று மதியம் தன்னுடைய செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட மின்கசிவினால் செல்போன் மூலம் அவருடைய உடலுக்குள் மின்சாரம் பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
காஷ்மீரின் குப்வாரா செக்டரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்! இந்தியா பதிலடி! வீடியோ காட்சிகள்!
பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் இந்திய வீரர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர் மற்றும் அவர்களை தங்கள் பகுதிக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்தினர். அவர்கள் இந்திய படைகள் மீது ஊடுருவி தாக்குதல்களை நடத்த முயன்றனர்.
சம்யுக்தா ஹெக்டே நீச்சல் உடையில்..!
இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் இயக்கத்தில் வெளியான வாட்ச்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே.அதனை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி...
நடுதெருவில் துப்பாக்கி சூடு! வீடியோ காட்சியால் அதிர்ச்சி!
காவல்துறை விசாரணையில் ஹாசன் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஒரே கிராம பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் வளர்ச்சி வங்கி – அரசு போக்குவரத்துத் துறைக்கிடையே திட்டஒப்பந்தம்!
கிருஷ்ணகிரி உள்பட தமிழகத்தில் ரூ.24.54 கோடி மதிப்பிலான அரசு மருத்துவமனை கட்டடங்களையும், சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.
விரைவில் மனித உடல் ஸ்கேனர்! அகர்தலா விமான நிலையம்!
அந்த வகையில், "இந்த விமான நிலையம் நாட்டின் முதல் விமான நிலையமாக இருக்கும், இது விமான நிலையத்திற்குள் நுழையும் ஒவ்வொரு பயணிகளையும் முழு மனித உடல் ஸ்கேன் செய்யும் வகையில் அமையும் என்று தெரிவித்தார்.
சாக்லேட் குறும்படம்! இது படம் அல்ல பாடம்! கடம்பூர் ராஜூ
இந்த ஒழுக்கம் எங்கே விதைக்கப்படுகிறது. பள்ளியில் தான் என்பதால். இதனை பாடமாக வைத்துவிட்டால் அனைத்து குழந்தைகளுக்கும் எங்கே தொட்டால் நல்லது என்பதும், எங்கே தொட்டால் கெட்டது என்பதும் தெரிந்துவிடும். இது போன்ற ஒரு குறும்படத்தை தயாரித்த கவிதா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.
இளம்பெண் கடத்தல்! 9 பேர் காரில் வைத்து வன்கொடுமை!
பின்னர் மற்றொரு வாகனத்துக்கு கடத்தினர். அந்த வாகனம் நர்சிங்கார் என்ற இடத்துக்குச் சென்றது. ஓடும் வாகனத்திலேயே அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். சுமார் 9 பேர் இந்த கொடுமையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. பின்னர் அவர்கள், அந்தப் பெண்ணை சாலையில் வீசிவிட்டுத் தப்பிவிட்டனர்.
எங்கள் அணியால் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை! நாசா!
லேண்டர் நிலவுக்கு மிக அருகே வந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் அதை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்குவதற்கான முயற்சியை விஞ்ஞானிகள் தொடங்கினர். ஆனால் கடைசி நிமிடத்தில் லேண்டர் தொடர்பை இழந்தது.
