Author: Suprasanna Mahadevan

இன்னிக்கு தங்கம் விலை தெரியுமா?

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.28,928க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 உயர்ந்து ரூ.3,616க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பாகிஸ்தான் விவகாரம்! மீண்டும் மீண்டும் குழப்பும் ட்ரம்ப்!

இரு நாடு​க​ளி‌ன் தலை​வ‌ர்​க​ளுமே என‌க்கு ந‌ல்ல ந‌ண்​ப‌ர்​க‌ள். இர‌ண்​டுமே அணு ​ஆ​யுத நாடு​க‌ள். என‌வே, கா‌ஷ்​மீ‌ர் விவ​கா​ர‌த்​து‌க்கு சுமு​க​மான‌ முறை​யி‌ல் தீ‌ர்வு எ‌ட்ட‌ப்​பட வே‌ண்​டி​யது அவ​சி​ய‌ம் எ‌ன்​றா‌ர் அவ‌ர்.

நாளை நாம் என்ன செய்ய வேண்டும்? மஹாளய அமாவாசை!

பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது. பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம். ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம். பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம். பழவகைகளை கொடுக்கலாம்.

உற்றான் நாயகன் பெயர் காரணம்! டிஎஸ்ஆர் சுபாஷ்!

என்னுடைய இயக்குனரின் பெயரை வைத்ததால் என் மகனுக்கு வைத்தாலும் என்னால் பெயர் சொல்லி அழைக்க முடியவில்லை. வீட்டில் செல்லமாக ரோஷன் என்று கூப்பிட்டோம். இயக்குநர் பெயரை சொல்லி நான் இன்றுவரை என் மகனை அழைத்ததே இல்லை. ரோஷன் உதயகுமார் என்று மாற்றி முறையாக பள்ளியில் பதிவு செய்தோம்.

செங்கோட்டை சிருங்கேரி மடத்தில் 10 நாள் சம்ஸ்கிருத பயிற்சி முகாம்!

செங்கோட்டை சிருங்கேரி மடத்தின் கிளையும் ஸ்ரீ பாரதீ தீர்த்த வேதபாடசாலையும் இணைந்து சம்ஸ்கிருத பாரதி அமைப்பினர் நடத்தும் பத்து நாள் சம்ஸ்கிருத பேச்சு பயிற்சி முகாம் நடத்தப் பட்டது.திருநெல்வேலியைச்...

நவராத்திரி ஸ்பெஷல்: காராமணி இனிப்பு சுண்டல்!

வெள்ளை காராமணியை 6 மணி நேரம் ஊறவிட்டு, வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி கெட்டிப்பாகு காய்ச்சவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, காராமணியை சேர்க்கவும். கூடவே, காய்ச்சிய வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும்.
- 2026

மாலையில் சாப்பிட கறுக்கு முறுக்கு! சலவை முறுக்கு!

அரிசி மாவுடன் வெண்ணெய், சீரகம், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு மாவு பிசையவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு, பிசைந்த மாவை தேன்குழல் அச்சில் போட்டு பிழிந்து, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

இந்திய பண்பாட்டின் நங்கூரம் பகவத்கீதை: மாஃபா பாண்டியராஜன்!

பகவத் கீதையை மதம் சார்ந்த புத்தகமாக நான் பார்க்கவில்லை. ஒரு பண்பாடு சார்ந்த புத்தகமாக பார்க்கிறேன். இந்தியப் பண்பாட்டுக்கு நங்கூரமாக அமைவது பகவத் கீதைதான். அதனை இஞ்சினீயரிங் மாணவர்களுக்கு பாடமாக வைப்பதை வரவேற்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

கணவனுக்கு வந்த மனைவியின் ஆபாச வீடியோ! வீட்டிலே வில்லன்! மக்களே உஷார்!

தங்களது சாதனங்கள் மீது பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சைபர் குற்றங்கள் குறித்து காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

மாணவனைக் கண்டித்த ஆசிரியர்! ஆசிரியரை உதைத்த பெற்றோர்!

மாணவர் வீட்டுக்குச் சென்றவுடன் தனது பெற்றோரிடம் ஆசிரியர் அடித்ததாகக் கூறியுள்ளார். பின்னர், பள்ளிக்கு வந்த மாணவனின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் வகுப்புக்குள் நுழைந்து ஆசிரியர் கஜேராவை சரமாரியாகத் தாக்கினர்.

10 வயதிலிருந்து வன்கொடுமைக்கு ஆளான சிறுமி! குடும்பத்தினரே செய்த துரோகம்!

இதனைத் தொடர்ந்து இந்த மனநல ஆலோசகர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் அச்சிறுமியிடம் வாக்குமூலத்தை பெற்றனர். அத்துடன் அச்சிறுமியின் தந்தை மற்றும் இருவரையும் கைது செய்தனர்.

நயன்தாரா,த்ரிஷா,ப்ரியா வாரியரை கலாய்த்த கல்லூரி மாணவர்கள்!

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டனர்.
- 2026

Recent articles

spot_img