Author: Suprasanna Mahadevan
வரலஷ்மி வெளியிட்ட கவர்ச்சி போட்டோ!
தற்போது வரலட்சுமி சரத்குமார் கன்னடத்தில் ரணம் படத்தில் நடித்து வருகிறார், இதனை தொடர்ந்து, வீரக்குமார் இயக்கத்தில்`சேஸிங்' என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது.
பேராசிரியை-ஐ மிரட்டி மாணவன் செய்த செயல்! கைது!
அதற்கு உள்ளேதான் விடுதி உள்ளது. அங்குதான் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளேன் என விவேஷ் கூறியுள்ளார். பின்னர் பேராசிரியையிடம் கத்தி ஒன்றை காட்டி ஆடைகளை அகற்றும்படி மிரட்டியுள்ளார். அவர் எத்தனைக் கெஞ்சியும் கேட்காத விவேஷ் அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளார்.
கள்ளக் காதலை கண்டித்த கணவனை டிராக்டர் ஏற்றி கொன்ற காதலன்!
சித்ராவுக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்ற இளைஞருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த காதல் விவகாரம் சித்ராவின் கணவர் மனோகருக்கு தெரியவர தன் மனைவியைக் கண்டித்துள்ளார்.
இந்தா உனக்கு கிப்ட் வைச்சுருக்கேன்.. அழைத்தவன்.. சிறுமிக்கு செய்த கொடுமை!
சிறுமி நடக்க முடியாமல் படியில் இறங்கியதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், அவரது தாயிடம் இதனைத் தெரிவித்தனர். அந்த சிறுமியின் தாய் விசாரித்தபோது, நடந்ததை தெரிவித்துள்ளார சிறுமி. அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த சிறுமிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்களும் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினர்.
நான் ஒரு முஸ்லீம்! இந்தியா என் நாடு! குஷ்பு!
குஷ்புவை சீண்டும் வகையில், ட்விட்டரில் சிலர் கருத்துகள் பதிவாகி வருகிறது. இதனால் தற்போது குஷ்பு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதற்காக தனது பெயரை Khushbu Sundar or Nakhat Khan for Sanghi fools என ட்விட்டரில் மாற்றிக் கொண்டிருக்கிறார்.
சேலையில் போட்ட குத்தாட்டம்! வைரலாகும் பாடல்! டப்ஸ்மேஸ் மிருணாளினி!
அதன் தெலுங்கு ரீமேக் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் வால்மீகி.அதர்வா நடிக்க அவருக்கு ஜோடியாக மிர்னாலினி நடித்துளளார். அதில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த படம் கடந்த 20 ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
காவலர் மகளிடமே கைவரிசைக் காட்டியவன்! கைது!
அதன் பேரில் வடபழனி உதவி கமிஷனர் ஆரோக்கியப்பிரகாசம் மேற்பார்வையில் தனிப்படை காவலர் நடத்திய விசாரணையில் செயினை திருடிய நபர் வேலூரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பது தெரியவந்தது.
ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம்: அர்த்தம் அறிவோம்.
பரதேவதா -- தனக்கு மேல் ஒரு தேவதை இல்லாதவள் ஆதலின் இவள் "பரதேவதை!!". தன் பீடத்திற்கு கால்களாகவும், பலகையாகவும் ஸதாசிவாதி பஞ்சப்ரஹ்மங்களையும் ஶ்ரீபரதேவதை. ஸகல தேவதா ஸமூஹங்களையும் அடக்கி ஆள்பவள்.
கம்ப்யூட்டர் வைரஸ் மூலம் ஏடிஎம் க்கு குறி! வடகொரிய திருடர்கள்!
இந்த குரூப்தான் தற்போதும் ATMDTrack வைரஸை இந்திய ஏடிஎம் மையங்களில் பரவ விட்டு, அவற்றில் பணம் எடுக்கப் பயன்படுத்தப்படும் கார்டு விவரங்களைத் திருடும் முயற்சிகளில் இறங்கியுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர்.
நவராத்திரி ஸ்பெஷல்: சோர்மா லட்டு!
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவைக் கொட்டி, சிறு தீயில் வறுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு, வறுத்த கோதுமை மாவுடன் சர்க்கரை, உப்பு, ஏலக்காய் தூள் மற்றும் கொதித்த பால், சிறிதளவு தண்ணீர், நெய் சேர்த்து நன்றாகப் பிசைந்து சப்பாத்தி மாவைப்போல் தயார் செய்துகொள்ளவும்.
ஆரோக்கிய சமையல்: ஜவ்வரிசி புவ்வா!
வேக வைத்த காய்கறிகள், உப்பு, ஊறிய ஜவ்வரிசி, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, இறக்கி சூடாக பரிமாறவும்.
ஓட்டுநர் உரிமம்! 5 ஆண்டிலிருந்து ஓராண்டாகக் குறைப்பு!
இதுவரை காலவாதியான ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிப்பதற்கு 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது இந்நிலையில் அது ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. ஓராண்டிற்குள் ஓட்டுநர் உரிமத்தை புதுபிக்க தவறினால் மீண்டும் விண்ணப்பித்து புதிய உரிமம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
