Author: Suprasanna Mahadevan

போரில் பாகிஸ்தான் தோற்கும்! இம்ரான்!

இதனால் தான், நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையையும், அனைத்து சர்வதேச அமைப்புகளையும் நாடுகிறோம். அவை தற்போது உடனடியாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடக காவல் நிலையத்திற்கு வந்த பாம்பு! காரணம்?

அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் கர்நாடக மாநிலத்தில் பாம்பு பிடிக்கும் நபரான கிரண் என்பவரை அழைத்து வந்து ஜெராக்ஸ் மிஷின் உள் பாம்பு இருப்பதை கூறினர். இதையடுத்து குச்சி மற்றும் கம்பியின் உதவியுடன் பாம்பை ஜெராக்ஸ் மிஷின் இல் இருந்து வெளியில் எடுத்தார் கிரண் அதை அடுத்து பாம்பு வந்ததற்கான காரணத்தையும் காவல்துறையினரிடம் கூறினார்.

அம்மணிகளே! ஆவின் பால் பொருட்கள் புதிய விலை என்னென்னு தெரியுமா?

பால் உற்பத்தியாளர்களின் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டது. இந்நிலையில், ஆவின் பால் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆவினில் தயாரிக்கப்படும், நெய், பால், பவுடர், பனீர் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியை கொல்லப்போவதாக கூறிய பாக் பாப் பாடகி கைது!

ந்த வீடியோ வெளியானதை அடுத்து பாடகி ரபி பிர்ஸாடா மீது லாகூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.. பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தது, வீட்டில் மிருகங்களை வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை ஜெயிலில் அடைத்துள்ளனர்.

காதலனுடன் கனடா போக… தந்தைக்கு கடத்தல் நாடகம் ஆடிய பெண்!

கனடாவுக்கு செல்ல அதிக பணம் தேவைப்படும் என்பதால் தன்னுடைய தந்தை நிலத்தை விற்று 14 லட்சம் ரூபாயை எடுத்துள்ளார். வித்யாவுடன் இந்த கடத்தல் நாடகத்தைப் போடு 10 லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருந்தனர்.

இனி தலை-க்கு இல்லை கட்அவுட்,பேனர்! அஜித் ரசிகர்கள் முடிவு!

இந்நிலையில் மதுரை மாவட்ட அஜித் ரசிகர்கள் சார்பில் மாநகரம் முழுவதும் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளன. அதில் சகோதரி சுபஸ்ரீ மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது, தவறு நடப்பதற்கு முன்பு நாம் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று ஒரு தவறு நிகழ்ந்த பிறகு தான் நமக்கு தெரிகிறது
- 2026

பின்லேடன் மகன் கொல்லப்பட்டார்! அதிபர் ட்ரம்ப்!

ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டது அல்கொய்தா அமைப்பிற்கு பின்னடவை மட்டுமின்றி, அந்த இயக்கத்திற்கும் பெருத்த சரிவை உண்டாக்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த இளைஞர்! கோவையில் கைது!

அவர் தனது செல்ஃபோனை பழுதுபார்க்க எடுத்துச் சென்றபோது இத்தகவல் அம்பலமாகியுள்ளது. இதன் அடிப்படையில் கௌஸீரை கைது செய்த காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமலாக்கத்துறை கார்த்திக் ஆடிட்டரிடம் தொடர் விசாரணை!

செப்.,19 ம் தேதியுடன் சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் முடிவடைவதால், சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு பாஸ்கர ராமனிடம் நடத்தப்படும் விசாரணை மிக முக்கியம் என அமலாக்கத்துறை கருதுகிறது.

விநாயகரின் அறுபடை வீடு!

அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியின் காப்புச் செய்யுளில் குறிப்பிடும் விநாயகர் இந்தக் கள்ள வாரணப் பிள்ளையார்தான். ” தாமரைக் கொன்றையும் செண்பக மாலையும்” என்று தொடங்குகிறது அப்பாடல்.

செப்டம்பர் இறுதிக்குள் நடிக்க வருவேன்! வடிவேலு!

தான் மீண்டும் நடிக்க வரவுள்ளதாக காமெடி நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா காமெடி நடிகர்களிளல் வடிவேலு மிக முக்கியமானவர்.இன்றையக்கு வடிவேலுவை தான் மீம்ஸ் கிரியேட்டர்களின் மீம்ஸ்களில் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளது ஒரு காலத்தில் வடிவேலு அனைத்துப் படங்களிலும் இருந்தார்.பெரிய நடிகர்கள் கூட வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்கிவிட்டு தான் தனது பட வேலைகளை ஆரம்பிப்பார்கள். அப்படிப்பட்ட வடிவேலு சில வருடங்களாக பிரச்சினை மேல் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்.கடந்த 8 வருடத்தில் அவர் நடிப்பில் நான்கைந்து படங்கள் மட்டுமே வந்துள்ளன.24ம் புலிகேசி, பேய் மாமா உள்பட சமீபத்தில் அவர் ஒப்பந்தமான எல்லாப் படங்களும் பிரச்சினையில் சிக்கியுள்ளன. இந்நிலையில் இம்மாதத்திற்குள் தான் திரும்பவும் நடிக்க வரப்போவதாக வடிவேலு அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், "இத்தனை நாட்களாக ஏன் நான் நடிக்கவில்லை என நீங்கள் கேட்கலாம். சீக்கிரம் செப்டம்பர் முடிவதற்குள் நான் நடிக்க வருவேன். ஒரு மிகப்பெரிய, அருமையான என்ட்ரியாக அது இருக்கும். எல்லோர் வாழ்விலும் சைத்தான், சனியன் இருக்கத்தான் செய்யும். அது என் வாழ்க்கையில் இல்லாமல் இருக்குமா? அங்கங்க இருக்க தான் செய்தது. மக்கள் சக்திக்கு முன்னால் அது ஒன்றுமில்லை என தெரிவித்துள்ளார்.

ஆரோக்கிய சமையல்: அகத்திக்கீரை பொரியல்!

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, அதில் கீரையை போடவும். பிறகு மஞ்சள்தூள், பாசிப்பருப்பு சேர்த்து நீர் தெளித்து மூடி வைக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). 5 நிமிடம் கழித்து மறுபடியும் நீர் தெளித்து வேக வைக்கவும். கீரை நன்றாக வெந்ததும், சர்க்கரை, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
- 2026

Recent articles

spot_img