Author: Suprasanna Mahadevan

வாட்ஸ்அப் அப்டேட்! போட்டோஸ், சாட், கான்டாக்ட்ஸ் பாதுகாக்க..!

உலகளவில் பல சாட்டிங் செயலிகள் இருந்தாலும், வாட்ஸ்அப் செயலிக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. நிறுவனமும் வாடிக்கையாளர்களை கவர அப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.அந்த வகையில், தற்போது வரவிருக்கும் புதிய அப்டேட்டில்...

அறப்பளீஸ்வர சதகம்: செல்வம் ஈட்டி வாழும் வகை!

நன்னெறியிற் பொருளையீட்டித் தானும் உண்டு உடுத்துப் பிறர்க்கும் அளித்தல் வேண்டும்.

அளவில்லா ஆனந்தம்: ஆச்சார்யாள் அருளுரை!

“நாம் எந்த சுகத்தை அடைய நினைக்கிறோமோ அது (அந்த சுகம்) இந்த லெளகிகமான விஷயங்களினால் கிடைக்காது. ஆகையால் திரும்பவும் இந்த விஷயங்களில் ஈடுபடுவது வீண்” என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும்.அப்படியென்றால், “எதில்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: ராஜ்மா புலாவ்!

ராஜ்மா புலாவ்தேவையான பொருட்கள்:1/2 கப் ராஜ்மா, உலர்ந்த1 கப் பாஸ்மதி அரிசி2 பிரியாணி இலைகள், 2 கிராம்பு, 2 ஏலக்காய்1.5 தேக்கரண்டி கரம் மசாலா2 நடுத்தர தக்காளி, இறுதியாக வெட்டப்பட்டது1/2 கப் வெங்காயம்,...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: இளநீர் பிரியாணி!

இளநீர் பிரியாணிதேவையான பொருட்கள்பாசுமதி அரிசி – ஒரு கப்நெய் – இரண்டு டேபிள்ஸ்பூன்முந்திரி – இரண்டு டேபிள்ஸ்பூன்திராட்சை – இரண்டு டேபிள்ஸ்பூன்இளநீர் – ஒரு கப்இளநீர் வழுக்கை (ஒன்றிரண்டாக அரைத்தது) – ஒரு...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: செருப்புக் கடி, சிறுநீர் கோளாறு, நீரழிவு,

செருப்புக் கடித்து விட்டதா?மூங்கில் கழியை சிறு துண்டாக வெட்டி கரகரப்பான கல்வில் தண்ணீர் விட்டு உரைத்து செருப்பு கடித்த இடத்தில் தடவி வர புண் குணமாகும்சிறுநீர்க் கோளாறுகளுக்கு…கீழாநெல்லி இலையைக் கைப்பிடியளவு எடுத்து சாறு...
- 2026

Engineer படிச்சிருக்கிங்களா.. ? உங்களுக்கான அருமையான வாய்ப்பு!

தில்லி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பொறியாளர், உதவி பொறியாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தில்லி துணை சேவைகள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன்...

மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ: சிறப்பம்சங்கள்..!

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான மோட்டோரோலா தனது புதிய ஸ்மார்ட்போனான மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோவை இந்த மாதம் அதாவது பிப்ரவரியில் அறிமுகப்படுத்தக்கூடும்நிறுவனம் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவல்களையும் அளிக்கவில்லை என்றாலும், இந்த...

சமந்தாவாக போகிறேன்.. குட்டி ரசிகையின் வீடியோவை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!

நேரில் சந்திக்க விரும்புவதாகவும் குழந்தைத்தனமாக அவர் தனது ஆசையை தெரிவித்திருந்தார்.

சண்டைனா சண்டை அப்படி ஒரு சண்டை! இரு கொம்பர்கள் போட்ட சண்டை!

பயங்கரமாக மோதிக் கொண்டு சண்டை போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி நடுநடுங்க வைத்துள்ளது.

60 வகையான குரல்.. இரண்டே நிமிடங்கள்… 2 வயது குட்டி பெண் உலக சாதனை!

குழந்தை பிறந்ததில் இருந்து மிகவும் சுறுசுறுப்பாக இருப்பாள், சில மாதங்களிலேய அவளது திறமையை கண்டு வியந்தோம்.

ட்விட்டர் பயனாளர்களே புதிய அப்டேட்ஸ்!

இது தொடர்பான விருப்பம் மெனுவில் தோன்றும்
- 2026

Recent articles

spot_img