Author: Suprasanna Mahadevan
ஒருவரின் தனிப்பட்ட எல்லைக்குள் வேறு அவதார் நுழைய முடியாது: மெட்டா!
இயல்பாகவே நிறுத்தும் வகையில் இந்த அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
பெயரில் மட்டும் அல்ல.. வெள்ளித்திரையை ஆளப் போகும் வலிமை! அதிரடி விமர்சனம்!
#முகநூலில் மிரட்டலான #விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக ஜிஹாதிகளை முடுக்கி விடும் பாகிஸ்தான்: அமெரிக்க அறிக்கை!
இந்தியாவில் வெறுப்பை பரப்புவதற்கும், மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கும், தீவிரவாதத்தை வளர்ப்பதற்கும் பாகிஸ்தான் தனது வியூகத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது
கணவரைப் போல் நாட்டுக்கு சேவை! மறைந்த இராணுவ வீரரின் மனைவி இராணுவத்தில் தேர்ச்சி!
சென்னை பரங்கிமலையில் அமைந்துள்ள ராணுவ அதிகாரிகளுக்கான (ஓடிஏ) பயிற்சி அகாடமியில் பயிற்சிக்கு சேரவுள்ளார்
நாயை கண்டு பிடித்து கொடுத்தால் ரூ.5000! வைரலான போஸ்டர்!
நாயை கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானம் வழங்குவதாக அவர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்தியாவின் ‘மெலடி குயின்’ லதா மங்கேஷ்கர் காலமானர்! பிரபலங்கள் இரங்கல்!
லதா மங்கேஷ்கர், 1942-ல் தனது 13-வது வயதில் இசை வாழ்க்கையைத் தொடங்கியவர்.
பென்னாடகரன் 8-ம் நூற்றாண்டு, பல்லவர் கால 4 சிலைகள் கண்டெடுப்பு!
ஏரிக்கரை வயல்வெளியில் சாய்ந்த நிலையில் இருந்த சிற்பம் கொற்றவை என தெரியவந்தது.
6 மாதங்களில் 1.32 கோடி இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம்!
டிசம்பர் மாதத்தில் மட்டும் 20 லட்சம் இந்தியர்களின் கணக்ககுள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் ஆதார், பான், போன்றவற்றை எப்படி கையாள வேண்டும்..?
அன்புக்குரியவர்களின் மரணத்திற்குப் பிறகு நிதி முறைகேடுகள் அல்லது தளர்வான முனைகள் காரணமாகத் தவிப்பில் இருக்கும் காயத்திற்குக் கூடுதல் வலியைச் சேர்க்கின்றன.நம்மை விட்டுப் பிரிந்த ஒரு நபரின் நிதி ஆவணங்களை நாம் சரியாக நிர்வகிப்பது...
பூரண வாழ்க்கை: ஆச்சார்யாள் அருளுரை!
ஞான அக்னியானது கர்மாக்களின் பலன்களை எரிக்கவல்லது. பிறப்பும் இறப்பும் இருக்கும் வரை கஷ்டங்களும் துக்கங்களும் ஒருவனுக்கு இருந்துகொண்டேயிருக்கும்.அவை இருக்கும் வரை முக்தி என்பதுமில்லை. எனவே, ஆத்மஞானமே முக்திக்கு வழி ஆதலால் அந்த ஞானம்...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: தனியா சாதம்!
தனியா சாதம்தேவையான பொருட்கள் :தனியா – 100 கிராம்காய்ந்த மிளகாய் – 4மிளகு – 1 தேக்கரண்டிதுவரம் பருப்பு – 1 தேக்கரண்டிஉளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டிகடலைப்பருப்பு – 1 தேக்கரண்டிபெருங்காயத்தூள் –...
