Author: Suprasanna Mahadevan
Breaking News
கவனம்.. எளிதில் கடத்தப்படும் கடவுச்சொல்: மும்பை போலீஸார் எச்சரிக்கை
இந்த பெயர்களைக் கொண்ட பாஸ்வேர்டுகளும் எளிதாக ஹேக் செய்யப்பட்டுவிடலாம் என்றும் கூறப்படுகிறது.
சிங்கத்தின் கூண்டிற்குள் குதிக்க முயன்ற இளைஞர்! வைரல்!
இவரை பார்த்த சிங்கம் அவர் கீழே குதிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தது
பான் கார்டு: 2 இருக்கா..? அதிக அபராதம்!
வருமான வரித்துறை உங்கள் பான் கார்டை பெரிய அபராதத்துடன் ரத்து செய்யலாம்
உங்க போட்டோஸ், வீடியோஸ பாதுகாப்பாக வைக்க…!
தற்செயலாக உங்கள் படங்களை நீக்குவது என்பது நம்மில் பலர் ஏதாவது ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் எதிர்கொண்ட ஒரு பிரச்சனை.புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் வடிவத்தில் விலைமதிப்பற்ற நினைவுகளை இழப்பதை விட சிறந்தது எதுவுமில்லை....
பாரத் கவுரவ்: சுற்றுலாவுக்கு பிரத்யேக தனிப் பிரிவு! ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!
நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக சுற்றுலாவுக்கு என பிரத்யேக பிரிவு துவங்கப்பட உள்ளது. இதற்கு, 'பாரத் கவுரவ்' என பெயரிடப்பட்டு உள்ளது.
இராமாயண எக்ஸ்பிரஸ்: சீருடையின் நிறம் மாற்றம்!
உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தலைப்பாகையுடன் கூடிய காவி சீருடை வழங்கப்பட்டது. அவர்கள் கழுத்தில் ருத்ராட்ச மாலைகள் அணிந்து துறவிகளைப் போல தோற்றம் அளித்தனர்.
ஸ்ரீரங்கம் கோவிலில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் சாமி தரிசனம்
மூலவர் பெரிய பெருமாள் ரங்கநாதரை வழிப்பட்டுவிட்டு பின்னர் தாயார் சன்னதியில் தரிசனம் மேற்கொண்டார்.
ராமநாமம் தரும் க்ஷேமம்..!
ஆதி ப்ரம்மத்தின் திரு நாமத்தை இராம என்பர் அந்த நாமமே ஜீவனை அவிக்கும் தன்மை கொண்டது ஆகையாலே காசி விஸ்வநாதர் ராம நாமத்தை சொல்லி அந்த ஜீவனின் பிறப்பை முடித்து வைக்கிறார் என்கிறது...
யோகதர்சனம்: ஆச்சார்யாள் அருளுரை!
தத்வஞானத்தின் ஆறு பிரிவுகளில் ஒன்றான யோகதர்சனம் நம் மனத்தை முழுவசியப்படுத்துவதற்கு வழிகளையும் விதிமுறைகளையும் எடுத்துக்கூறுகிறது.மனதை வென்றால் மட்டுமே பரமஞான ஒளியை காண தகுதி ஏற்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. மேலும் யோக சாஸ்திரத்தில்...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: இஞ்சி சாதம்!
இஞ்சி சாதம்தேவையான பொருட்கள்அரிசி - ஒரு கப்வெங்காயம் - ஒன்றுதக்காளி - ஒன்றுபிரிஞ்சி இலை - ஒன்றுகறுவாப் பட்டை - ஒரு சிறு துண்டுகிராம்பு - 4ஏலக்காய் - 2கொத்தமல்லித் தழைபுதினாகறிவேப்பிலைஉப்பு -...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கொள்ளு ஃப்ரைடு ரைஸ்!
கொள்ளு ஃப்ரைடு ரைஸ்தேவையான பொருட்கள்அரிசி - ஒரு கப்முளைக் கட்டிய கொள்ளு - அரை கப்முட்டைக்கோஸ் துருவல் - அரை கப்பெரிய வெங்காயம் - ஒன்றுகுடைமிளகாய் - கால் பாகம்பெங்களூர் தக்காளி -...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: விஷக்கடி, விஷநீர்…!
விஷக்கடி சரியாக…பூவரசன் பட்டையை 200 கிராம் அளவு எடுத்து இடித்து கஷாயம் வைத்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட விஷக்கடி குணமாகும்.விஷம் தாக்காமலிருக்க…எட்டி விதை சாப்பிடப் பழகியவர்களை தேள், பாம்பு ஆகியவற்றின்...
