Author: Suprasanna Mahadevan

பைக்கை உருட்டி விட்ட பந்து!

சாலையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சிகரமாகவும், அதே சமயம் நகைச்சுவையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

எனக்கென்று ஒரு பெயரும், சாதனையும் வேண்டும்: வேதாந்த் மாதவன்!

எனக்காக எனது பெற்றோர்கள் துபாய்க்கு குடிபெயர்ந்து வந்துள்ளனர்" என தெரிவித்துள்ளார் வேதாந்த்.

மீன்பிடிக்கும் போது அகப்பட்ட பழங்கால சிலை!

2 அடி உயர சாமி சிலையை கைப்பற்றி தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்

தவறான செய்திகளை பரப்பியதால் 16 யூடியூப் சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு நடவடிக்கை!

இந்தியாவில் பீதியை உருவாக்கவும், மத நல்லிணக்கத்தைத் சீர்குலைக்கவும், பொது ஒழுங்கை சிதைக்கவும் தவறான, சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பி வருகின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவேக் வீடு இருக்கும் சாலைக்கு விவேக் பெயர்: விவேக்கின் மனைவி கோரிக்கை!

தலைமைசெயலகத்தில் சந்தித்து நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி, மகள் அமிர்தா நந்தினி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவிறக்கமும் செயல்பாடும்..!

டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராம் பயன்பாடு அதிகரித்துள்ளது.இதனை சரியாக புரிந்து கொண்ட அந்த நிறுவனமும், வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப புதுப்புது அப்டேட்டுகளைக் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது.டிக்டாக் செயலிக்கு போட்டியாகவே...
- 2026

அறப்பளீஸ்வர சதகம்: மறையோர் சிறப்பு!

மறையோர் சிறப்புஓராறு தொழிலையும் கைவிடார்; சௌசவிதிஒன்றுதப் பாது புரிவார்;உதயாதி யிற்சென்று நீர்படிகு வார்; காலம்ஒருமூன்றி னுக்கும் மறவாதாராய்ந்து காயத்ரி யதுசெபிப் பார்;நாளும்அதிதிபூ சைகள்பண் ணுவார்;யாகாதி கருமங்கள் மந்த்ரகிரி யாலோபம்இன்றியே செய்து வருவார்;பேராசை கொண்டிடார்;...

பாவங்களை போக்கும் பாபமோசினி ஏகாதசி!

தன்னை வணங்காத மனிதருக்கும் வளங்களை அருளும் மனம் கொண்டவர் நாராயணன் எனப்படும் திருமால். பெருமாளை வழிபடுவதற்குரிய தினங்களாக வருடம் முழுவதும் அனைத்து மாதங்களிலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசி தினங்கள் வருகின்றன.இந்த ஏகாதசிகளில்...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

சிருங்கேரியுடனான எனது தொடர்புநேற்றைய தொடர்ச்சிஅதற்கு சுவாமிஜி ஒப்புக்கொண்டார். பூர்வாங்க சடங்குகள் அனைத்தும் ஒரே நாளில் செய்யப்பட்டு, மறுநாள் எனது தந்தை ஸ்ரீ ராமானந்த சரஸ்வதி என்ற பெயரில் சன்னியாசியாக ஆனார், மேலும் அவரது...

கலக்கலா ஒரு காஜர் ஹல்வா!

காஜர் அஷ்வாதேவையான பொருட்கள்:• கேரட் (துருவியது) - 2 கப். நெய் - 4 டீஸ்பூன்சர்க்கரை 3-4 டீஸ்பூன் (விரும்பினால்)பச்சை ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்• பால் - 2 கப்•...

ஜோரா செய்யுங்க.. ஜோவர் தோசை!

சோளம் க்ரீப்தேவையான பொருட்கள்:ஜவ்வரிசி / சோள மாவு - 1 கப்அரிசி மாவு - 1 கப்தண்ணீர் - 4 முதல் 5 கப்ஜீரா / முழு சீரகம் - 2 தேக்கரண்டிபுதிய...

அப்பாச்சி தீர்வு: வயிற்றுவலி, கண்எரிச்சல், வாத நரம்பு வலி, வண்டுக்கடி, வழுக்கை..!

வயிற்று வலி குணமாக…பவழமல்லியின் வேர்ப்பட்டை, ஆவாரஞ்செடியின் வேர்ப்பட்டை, ஆலம் விழுது மூன்றையும் உலர்த்தி சம எடை எடுத்து தூள் செய்து கலந்து சம எடை பனங்கற்கண்டு சேர்த்து இரண்டு சிட்டிகையளவு ஒரு நாளைக்கு...
- 2026

Recent articles

spot_img