Author: Suprasanna Mahadevan

தினமும் உண்ணுங்கள் நேத்திரம்! ஆரோக்கியம் நிச்சயம்!

இரத்தத்தை விருத்தி செய்ய இப்பழம் மிகவும் உதவும். உடல் மெலிந்தவர்களுக்கு நன்கு கனிந்த நேந்திரன் பழத்தை வாங்கவும்.அதைச் சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். துண்டுகளாக்கிய பழத்தை இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும். பின்பு...

ஆரோக்கிய சமையல்: கோதுமை அடை!

கோதுமை அடைதேவையான பொருட்கள்:சம்பா கோதுமை - 200 கிராம்மிளகாய்த் தூள் ...

மதியம் சாப்பாடு மீந்து விட்டதா? கவலை வேண்டாம் இப்படி பண்ணுங்க!

லெஃப்ட் ஓவர் போண்டாதேவையானவை: மிகுந்துவிட்ட ஏதேனும் ஒரு பொரியல் - ஒரு கப், வெங்காயம், தக்காளி (நறுக்கவும்), - தலா ஒன்று சாட் மசாலா...

மனம் நிம்மதியும் சந்தோஷமும் அடைய யாரை திருப்திப் படுத்த வேண்டும்? ஆச்சார்யாள் அருளமுதம்!

குங்குமத்தை எடுத்து தனது நெற்றியில் இட்டுக்கொண்டால் கண்ணாடியில் பிரதிபலித்த முகத்திலும் அவன் நினைத்தவாறு சரியான இடத்தில் குங்குமம் பிரகாசித்தது

அடுக்கடுக்காய் வந்த பிணியாவும் கடுக்காய் கண்டு காணாமல் போகும்: பயன் பெறுங்கள்!

பிஞ்சு கடுக்காய், மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும். கருங்கடுக்காய், மலத்தை இளக்குவதுடன் உடலுக்கு அழகும் மெருகும் தரும். செங்கடுக்காய், காச நோயைப் போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும். வரிக்கடுக்காய், விந்தணுக்களை உயர்த்தி பலவித...

ஆரோக்கிய சமையல்: முத்து கொழுக்கட்டை!

முத்து கொழுக்கட்டைதேவையானவை: ஜவ்வரிசி ...
- 2026

மாலை நேர டிபன்: கோதுமை இனிப்பு போண்டா!

கோதுமை இனிப்பு போண்டாதேவையான பொருட்கள் :கோதுமை மாவு - அரை கிலோசர்க்கரை ...

இறைவன் எங்கு இருக்கிறான்? ஆச்சார்யாள் அருளமுதம்!

காப்பதற்காக ஏன் அவர் உடனடியாக வராமல் தாமதமாக வந்தார் என்று கிருஷ்ணரை உரிமையோடு கேட்டாள்

காய்ச்சல் சளி இருமல் நீங்க இந்த கஷாயம் குடிங்க!

நொச்சி இலைநொச்சி இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயன்கள் கொண்டவை.நொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையுடையது. இவை உடல் அசதியைத் தணிக்கும், சிறுநீரைப்...

குழந்தைங்க விரும்பும் பனீர் ஆலு போண்டா!

பனீர் - ஆலு போண்டாதேவையானவை: கடலை மாவு -...

ஆரோக்கிய சமையல்: கம்பு நெல்லிக்காய் கொழுக்கட்டை!

கம்பு நெல்லிக்காய் கொழுக்கட்டைதேவையானவை: கம்பு மாவு ...

கொரோனா: இம்ரான் கானின் சிறப்பு ஆலோசகருக்கு தொற்று!

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
- 2026

Recent articles

spot_img