Author: Suprasanna Mahadevan
Breaking News
இவ்வளவு லட்சமா? பிரதமர் தாயிடம் ஆசி வாங்கும் போட்டோ ஏலமானது!
இந்திய பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் உள்நாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் போது அவருக்குப் பலரும் பல்வேறு பரிசுப் பொருட்கள் கொடுத்து வருகின்றனர். அந்த பரிசுப் பொருட்கள் அனைத்தையும் ஏலம் விட்டு அதில்...
ஜேஜேபி கட்சிக்கு துணை முதல்வர் பொறுப்பு! அமித்ஷா!
உள்ளூர் வேலைவாய்ப்பில் 75 அளவிற்கு சவுதாலா கட்சி சொல்லும் பிரிவினருக்கு ஒதுக்கீடு அளிப்பது என்பன உட்பட கோரிக்கைகள் இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தான் தீபாவளிக்கு ஸ்பெஷல்: உக்காரை!
வெல்லத்தை 1 கரண்டி நீர் விட்டு கொதிக்க வைத்து கரைந்ததும் வடிகட்டி வெல்லத்தை மீண்டும் நன்றாக கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்தவுடன் பொடித்த கடலைப்பருப்பு பொடியை அதில் போட்டு கிளறவும்.
தீபாவளி ஸ்பெஷல்: ஜவ்வரிசி மிக்சர்!
ஒரு கிண்ணத்தில் வறுத்த ஜவ்வரிசி, முந்திரி, திராட்சை, கரிவேபில்லை, நசுக்கிய பூண்டு, பொடி ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறவும்.
தீபாவளி ஸ்பெஷல்: காராபூந்தி
அவ்வாறு ஊற்றும் போது அதிலிருந்து மாவானது, துளைகள் வழியாக எண்ணெயில் விழும், அதனை பொன்னிறமாக பொரித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
தீபாவளி ஸ்பெஷல்: மிக்சர்!
அவல் மற்றும் பூண்டு பொரித்த எண்ணெய் கருப்பாகவும், நெடியுடனும் இருப்பதால் குறைந்தளவு எண்ணெயில் அவல் மற்றும் பூண்டினைப் பொரித்து எடுக்கவும்.
தீபாவளி ஸ்பெஷல்: அவல் மிக்சர்
வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் , உப்பு சேர்த்து கலக்கவும். வித்தியாசமான மிக்சர் இது.
தீபாவளி ஸ்பெஷல்: ஜிலேபி!
சுகர் சிரப் செய்ய ஒரு கப் நீர் விட்டு சர்க்கரை சேர்த்து ஏலக்காய், பட்டை சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கம்பி பதம் வந்ததும் 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் கலந்து வைக்கவும்.
தீபாவளி ஸ்பெஷல்: ஸ்வீட் சுருள் மடக்கு முறுக்கு!
சிறிய உருண்டைகளாக செய்து, சப்பாத்தி கல்லில் தேய்க்கவும், சிறிய பூரிகளாக தேக்காவும், தேத்த பூரிகளை சுருட்டி , ஒவ்வொன்றாக பொறிக்கவும். பொன் நிறமாக பொறித்து தனியே வைக்கவும்.
தீபாவளி ஸ்பெஷல்: ராகி முறுக்கு!
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, முறுக்கு அச்சில் மாவை போட்டு, மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் பிழிந்து, பொரித்தெடுக்கவும்.
தீபாவளி ஸ்பெஷல்: சாமை பட்டர் முறுக்கு!
எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன் றாகக் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, முள்ளு முறுக்கு அச்சில் சேர்த்து சூடான எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும்.
தீபாவளி ஸ்பெஷல்: கம்பு அதிரசம்!
மாவு, வெல்லம் மற்றும் எள் ஆகியவற்றை சேர்த்து கலந்த நன்கு கலக்கவும் பின்னர் கைகளால் அதனை தட்டி அவற்றை ஒரு வாழை இலையில் வைக்கவும். எண்ணெய் காய்வதற்கு முன் எள் விதைகளை மேலே தெளிக்கவும். பின்னர் எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும்.
